"வெறும் ப்ரா.." - கவர்ச்சி போஸ் கொடுத்து காதலர் தின வாழ்த்துக்களை கூறிய ராஜா ராணி பட நடிகை..!


ராஜா ராணி படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடித்து பிரபலமானவர் தன்யா பாலகிருஷ்ணன். இவர் தமிழில் அறிமுகமாகிய திரைப்படம் ஏழாம் அறிவு. 
 
இந்த திரைப்படத்திலும் ஸ்ருதிஹாசனுக்கு தோழியாக நடித்திருப்பார். தோழியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தன்யா மட்டுமே. தற்போது இவர் கதாநாயகியாக நடிக்க ஆசைப்படுவது போல் தெரிவதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். 
 
மேலும் தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் பட வாய்ப்பை பெறுவதற்காக இருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கர்நாடகாவை சேர்ந்தவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணா. 
 
ஏ.ஆர். முருகதாஸின் ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதி ஹாஸனின் தோழியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் காதலில் சொதப்புவது எப்படி, நீ தானே என் பொன்வசந்தம், ராஜா ராணி, யார் இவன் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு தோழியாக நடித்து இருப்பார். 
 
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சீரியலில் தன்யா பாலகிருஷ்ணன் நடித்து வருகின்றார். அத்துடன் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். 
 

தற்போது இவர் வெறும் ப்ரா அணிந்து அது அளவுக்கு எடுத்த புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.