ஸ்லீவ்லெஸ் உடையில் செம்ம கிளாமராக போஸ் கொடுத்துள்ள வித்யா பாலன்...! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!


பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன், ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார். 
 
தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில் தான் தமிழில் அறிமுகமானார். ஹெச். வினோத் இயக்கிய திரைப்படமான ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் ஜோடியாக அவர் நடித்திருந்தார். 
 
கொஞ்ச நேரமே வந்தாலும், வித்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. 2019- ஆம் ஆண்டு மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். எப்போவாவது அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். 
 
 
கடந்த வருடம் அமேசோனில் இவரது படம் சகுந்தலா தேவி Release ஆகி நல்ல வரவேற்பு பெற்றது. 42 வயது ஆகும் இவர், குண்டாக இருக்கும் தனது உடம்பை கணிசமாக குறைத்துள்ளார். 
 
 
இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி குடும்பபாங்காக இருக்கும் உடையிலேயே வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வந்த இவர் தற்போது ஒன் சைடு ஸ்லீவ் லெஸ் உடையில் செம்ம கிளாமராக இருக்கும் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஸ்லீவ்லெஸ் உடையில் செம்ம கிளாமராக போஸ் கொடுத்துள்ள வித்யா பாலன்...! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! ஸ்லீவ்லெஸ் உடையில் செம்ம கிளாமராக போஸ் கொடுத்துள்ள வித்யா பாலன்...! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 10, 2021 Rating: 5
Powered by Blogger.