சும்மா ஜிவ்வுன்னு இருக்கு... - மேலாடையை கழட்டி தோள் மேல் போட்டுக்கொண்டு போஸ் - ப்ரியா பவானி ஷங்கர் ஹாட் க்ளிக்ஸ்..!


தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக கேரியரை தொடங்கி தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக உள்ளார். 
 
தற்போதைக்கு தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளில் பெரிய அளவில் கவர்ச்சி இல்லாமல் நடித்து வரும் பிரிய பவனி சங்கர் தன்னுடைய அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற ஆரம்பித்து விட்டார். 
 
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக இருக்கும் பிரியா பவானி சங்கர் இதுவரை இல்லாத அளவுக்கு நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 
இவை அனைத்துமே அடுத்தடுத்த படங்களில் வாய்ப்புகள் கிடைப்பதற்காக என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான்.சீரியலில் காட்டிய கவர்ச்சி கூட சினிமாவில் இல்லை என வருத்தத்தில் இருந்த ப்ரியாவின் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
 
“மேயாதமான்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் இதற்கு முன் செய்திவாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். 
 
இவர் கடின உழைப்பே இவர் நடிகையாக மாறியதற்கு தற்போது முக்கிய காரணமாகும்.பிரியா பவானி சங்கரின் சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை பிரியா பவானி சங்கர் எப்போதுமே குடும்ப பாங்கான வேடங்களில் ஏற்று நடித்து அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்.
 
அதன் பிறகு வேறு எந்த படத்திலும் பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகவில்லை. வாய்ப்பு தேடி வரும் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. இதற்கு காரணம் சீரியலிலும் சரி, படத்திலும் சரி இழுத்து போர்த்திக் கொண்டு நடித்திருப்பது தான் என்று நெருங்கிய நபர்கள் பிரியாவுக்கு சொல்லியுள்ளார்கள். 
 
 
இந்நிலையில்,சமீப காலமாக கவர்ச்சியான உடைகளில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது முட்டிக்கு மேல் எரிய ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 
 

இதனை பார்த்த ரசிகர்கள் சும்மா ஜிவ்வுன்னு இருக்கு என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

சும்மா ஜிவ்வுன்னு இருக்கு... - மேலாடையை கழட்டி தோள் மேல் போட்டுக்கொண்டு போஸ் - ப்ரியா பவானி ஷங்கர் ஹாட் க்ளிக்ஸ்..! சும்மா ஜிவ்வுன்னு இருக்கு... - மேலாடையை கழட்டி தோள் மேல் போட்டுக்கொண்டு போஸ் - ப்ரியா பவானி ஷங்கர் ஹாட் க்ளிக்ஸ்..! Reviewed by Tamizhakam on February 11, 2021 Rating: 5
Powered by Blogger.