"நண்டு சூப் குடிச்ச மாதிரி சூடா இருக்கே..." - ரசிகர்களை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்த தமன்னா..!

 
பிரபல தமிழ் நடிகை தமன்னா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை தமன்னா. 
 
தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள நடிகை தமன்னா இதுவரை 65 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடிகை தமன்னா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். 
 
பட வாய்ப்புகள் குறைவாக உள்ள தமன்னா மீண்டும் பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
 
தமிழக திரை ரசிகர்களால் மில்க்கி பியூட்டி என செல்லமாக அழைக்கப்படும் நடிகை தமன்னா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுழகில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார். 
 
தமன்னா தற்போது இரண்டு இந்தி படங்களுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். கவர்ச்சியாக நடிப்பது குறித்து தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது.. கவர்ச்சியாக நடிப்பது தவறல்ல. 
 
 
கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். ரசிகர்கள் கவர்ச்சியை விரும்புகிறார்கள். எனவே கவர்ச்சி வேடங்களில் நடிக்க நான் மறுப்பது இல்லை. 
 
தொடர்ந்து கவர்ச்சியாக நடிப்பேன். கவர்ச்சி மட்டும்தான் இருக்கும். மோசமாக ஒருபோதும் நடிக்கமாட்டேன். எனது உடம்புக்கு கவர்ச்சி ஆடைகள் பொருத்தமாக இருக்கின்றன என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். என்று தமன்னா தெரிவித்தார்.


இந்நிலையில், சிகப்பு நிற கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. இதனை பார்த்த ரசிகர்கள், நண்டு சூப் குடிச்ச மாதிரி சூடா இருக்கு என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"நண்டு சூப் குடிச்ச மாதிரி சூடா இருக்கே..." - ரசிகர்களை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்த தமன்னா..! "நண்டு சூப் குடிச்ச மாதிரி சூடா இருக்கே..." - ரசிகர்களை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்த தமன்னா..! Reviewed by Tamizhakam on February 28, 2021 Rating: 5
Powered by Blogger.