எதார்த்தமாக எடுத்த புகைப்படத்தை பதார்த்தமாக பகிர்ந்த நயன்தாரா - சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!
நடிகை நயன்தாரா, தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாரா என்ன செய்தாலும் அதனை ரசிகர்கள் ரசிக்க துவங்கி விட்டனர்.
இதனாலேயே இவரது கால்ஷீட்டுக்காக பல முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலங்களில் கூட, தனி விமானம் மூலம் கொச்சின் சென்று ஓணம் பண்டிகையை கொண்டாடினார் நயன்தாரா.
தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்வு செய்து நடித்து வரும், நயன் சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த, மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடி தளத்தில் நல்ல விமர்சனங்களை பெற்றது.
தமிழ், தெலுங்கு, என தென்னிந்திய திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார்.
நயன்தாரா வாழ்வில் அத்தனை சர்ச்சைகள், சூறாவளிகள். மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது நயன்தாராவின் மனம்.
ஆனாலும், அவற்றை எதிர்த்து போராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது. தற்போது இவர் சிவா இயக்கத்தில் வரவேற்பை பெற்ற விஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா வந்தார்.
தற்போது, ரஜினி சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் “அண்ணாத்த” என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வந்தது.
இந்நிலையில், ரசிகருடன் எதார்த்தமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றைபகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகைவர்ணித்து கமென்ட் எழுதி வருகிறார்கள்.
எதார்த்தமாக எடுத்த புகைப்படத்தை பதார்த்தமாக பகிர்ந்த நயன்தாரா - சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
February 09, 2021
Rating:
