"என்ன ராஜமாதா இதெல்லாம்..." - தொடை தெரிய படு சூடான ஆட்டம் போட்ட ரம்யாகிருஷ்ணன் - ரசிகர்கள் ஷாக்..!


ரம்யா கிருஷ்ணன் தனது 14 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். 1983-ஆம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார். அப்போது இவர் 8-ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார். 
 
30 ஆண்டுகளாக திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நாட்டியப் பேரொளி பத்மினிக்குப் பிறகு, நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக கதாநாயகியாக நடித்த, நடித்து வரும் நடிகை என்றும் ரம்யா கிருஷ்ணன் வரலாறூ படைத்துள்ளார். 
 
நடிகை ஸ்ரீ தேவிக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் வெற்றிப் பெற்ற ஒரே நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த ஐந்து படவுலகின் அனைத்து சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த சிறப்பைப் பெற்றிருக்கின்றார்
 
கமல்ஹாசனுடன் ‘பஞ்சதந்திரம்’ திரைப்படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்கத் தவறவில்லை. ‘பாகுபலி’ படத்தில் சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடித்து நந்தி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பிரதிபலிக்கும் ‘குயின்’ வெப் தொடரிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 
 
அதேவேளையில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘சூப்பர் டீலக்ஸ்’ பாலியல் திரைப்படங்களில் நடிக்கும் நடிகையாக நடித்து பிரமிப்பை ஏற்படுத்தினார். 
 
2003-ம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியை திருமணம் செய்து கொண்டார் ரம்யா கிருஷ்ணன். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. இந்த வயதிலும், இளமை துள்ளலுடன் தான் வலம் வருகிறார் அம்மணி. 
 
இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி உடைகளில் அவ்வப்போது வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் பேஷன் ஷோ ஒன்றில் தொடை தெரியும் அளவுக்கு ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ராஜமாதா இதெல்லாம்..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

"என்ன ராஜமாதா இதெல்லாம்..." - தொடை தெரிய படு சூடான ஆட்டம் போட்ட ரம்யாகிருஷ்ணன் - ரசிகர்கள் ஷாக்..! "என்ன ராஜமாதா இதெல்லாம்..." - தொடை தெரிய படு சூடான ஆட்டம் போட்ட ரம்யாகிருஷ்ணன் - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on February 26, 2021 Rating: 5
Powered by Blogger.