"தோல் நிறத்தில் ப்ரா.." - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு - பாத்ரூமில் செல்ஃபி - ஈஸ்வரன் பட நடிகை அட்டகாசம்..!


நடித்த இரண்டே திரைப்படங்களில் தமிழ் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை நிதி அகர்வால். ஒரே சமயத்தில் பூமி மற்றும் ஈஸ்வரன் என இரு திரைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். 
 
நிதி அகர்வால் வெளியிட்ட பல கவர்ச்சி புகைப்படங்கள் ஏற்கனவே இணையதளத்தை சூறையாடி வைரலான நிலையில் இப்பொழுது இவருடைய பாத்ரூம் செல்ஃபி புகைப்படம் இணையதளத்தில் வேற லெவலில் வைரலாகி வருகிறது.
 
நாக சைதன்யா, அகில் மற்றும் ராம் பொதினேனி உள்ளிட்ட பிரபலமான தெலுங்கு ஹீரோக்களுடன் இணைந்து ஜோடி போட்டு தெலுங்கு திரைப்படத் துறையை சமீபகாலமாக மிரட்டி வரும் புதுவரவு நடிகை நிதி அகர்வால்.
 
இவர் இதற்கு முன்பு ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழிப் படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் பிறமொழிகளில் தனது கவர்ச்சியை காட்டிலுள்ள நிலையில் தற்பொழுது தமிழ் பக்கம் திரும்பி உள்ளதால் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியை காட்டி நடித்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
 
பூமி மற்றும் ஈஸ்வரன் திரைப்படத்தில் இவரது சிலிர்க்க வைக்கும் நடிப்பு கொள்ளைகொள்ளும் அழகு என தமிழ் ரசிகர்களின் இதயங்களில் நேரடியாக இடம் பிடித்திருக்கும் இவர், லேட்டஸ்ட் கனவு நாயகி என்ற பட்டியலில் இணைத்துள்ளார். 
 

ஏற்கனவே நிதியின் அழகில் மயங்கி பைத்தியமாக சுற்றித்திரியும் ரசிகர்களை மேலும் குஷி படுத்தும் வகையில் பளபளப்பான மேனியில் நச்சுனு இருக்கு தோல் நிறத்தில் ப்ரா அணிந்து கொண்டு முன்னழகை லாவகமாக காட்டி செம ஹாட்ட்டான எக்ஸ்பிரஷன்களில் போஸ் கொடுத்தவாறு வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் பாத்ரூம் மிரர் செல்ஃபி புகைப்படம் இளசுகளை சுண்டி இழுத்து வைரலாகி வருகிறது.

"தோல் நிறத்தில் ப்ரா.." - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு - பாத்ரூமில் செல்ஃபி - ஈஸ்வரன் பட நடிகை அட்டகாசம்..! "தோல் நிறத்தில் ப்ரா.." - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு - பாத்ரூமில் செல்ஃபி - ஈஸ்வரன் பட நடிகை அட்டகாசம்..! Reviewed by Tamizhakam on February 14, 2021 Rating: 5
Powered by Blogger.