எப்படின்னாலும் ஓ.கே: சுஜி பாலா சுஜி பாலாவை நியாபகம் இருக்கிறதா..? சந்திரமுகியில் நாசரின் மகளாக வந்தாரே ஒரு குட்டிப் பெண். அந்த சுட்டிப் பெண்தான் சுஜி பாலா. ரஜினி படத்தில் படு க்யூட்டாக வந்த இந்த குட்டி நடிகை, கிச்சா வயசு 16 படத்தில் கிளாமராக வந்து ரசிகர்களுக்கு கிளர்ச்சியூட்டியிருந்தார்.
அந்தப் படத்தில் கிடைத்த அறிமுகத்தை வைத்து கிளாமரில் புகுந்து விளையாடி விடலாம் என்று நினைத்தவருக்கு சந்திரமுகி வாய்ப்பு வந்து அவரது வேகத்திற்குப் பிரேக் போட்டு விட்டது.
இருந்தாலும் ரஜினியுடன் நடித்த நடிகை என்ற பெருமையால் சந்தாஷமாக இருந்த சுஜி பாலா டான் சேர என்ற படத்தில் ரஞ்சித்துக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு கலவரம் என்ற திரைப்படத்தில் கவர்ச்சி கலவரம் செய்தார்.
நாயகனிடம் இருந்து பீர் பாட்டிலை பிடுங்கி பாட்டம் சிப் அடிப்பது போன்ற காட்சியில் நடித்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்தார். இந்த பதிவில் டாப்பில் இடம் பெற்றுள்ள படம் அந்த காட்சியில் இருந்து எடுத்தது தான்.
மற்ற தொழில்களைப் போல சினிமா தொழிலை நாம் இலகுவாக அணுக முடியாது. சினிமா நம்மளை எப்போது தூக்கிவிடும், எப்போது இறக்கிவிடும், எப்போது பதம் பார்த்து விடும், எப்போது வெச்சு செய்துவிடும் என்று யாருக்கும் தெரியாது. கடவுளுக்கு கூட.
அப்படி இருக்கும் பட்சத்தில் வெறும் கனவை மட்டுமே முதலீடாக வைத்து சாதித்த நடிகர்-நடிகைகள் இங்கு குறைவு. சாதித்தவர்கள் இந்த தொழிலில் நிலைநாட்டியவர்கள் மிக மிக மிக மிக குறைவு.
பள்ளிக் கூடம், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுஜி பாலா. உண்மை என்ற படத்தில் நடித்து வரும்போது, அந்த படத்தின் இயக்குனரான பி.ரவிக்குமாருக்கும், நடிகை சுஜிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
பின்னர் அந்த நிச்சயதார்த்தம் முறிந்து போனதாக இருவரும் அறிவித்துவிட்டனர். இதனை தொடர்ந்து, சுஜிபாலா பிரபல நடன இயக்குனர் ஒருவருடன் தகாத தொடர்பில் இருந்ததற்கான புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டார் ரவிகுமார்.
“அதன் காரணமாக நான் கேள்வி கேட்க இந்த திருமணம் நின்று போனது” என்று ரவிக்குமார் வெளிப்படையாகவே கூறினார்.இந்நிலையில், சுஜி பாலாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.





