காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.
Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு வெளியான மாசிலாமணி என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.
வம்சம் படத்திற்கு பிறகு நல்ல குடும்ப நடிகைக்கான முத்திரை விழுந்தபோதும் சுனைனாவை தனது பாண்டி ஒலிபெருக்கி நிலையம் படத்தில் கவர்ச்சி உடைதரிக்க வைத்தார் இராசுமதுரவன். அது தனது படத்துக்கு பலமாக இருக்கும் என்று எதிர்பார்த்தார்.
ஆனால் அதனால் எந்த பயனும் இல்லாமல் போய் விட்டது. அதனால் இனி நான் எந்த படத்திலும் கவர்ச்சியாக நடிக்கப்போவதில்லை என்று புதிய கொள்கையை பின்பற்றத் தொடங்கியிருக்கிறார் சுனைனா.
ஆனால் நீர்ப்பறவை படத்தில் ஒரு பாடலில் உடம்பு முழுக்க முத்தம் கொடுத்து நடித்திருக்கிறீர்களே? என்று கேள்வி கேட்பவர்களிடத்தில், அது எனது அழகை வர்ணிக்கும்படியான பாடல். அது ரசிக்கத்தூண்டும் வகையில் படமாகியிருக்கிறது.
அந்தக் காட்சிகள் மோசம் என்று கூறும் அளவுக்கு இருக்காது. கவர்ச்சியும் இருக்காது என்று சொல்லும் சுனைனா, நான் கிளாமராக நடித்தால் ஒர்க்அவுட்டாகாது என்பது மட்டுமின்றி, அது எனது உடல்கட்டுக்கு செட்டாகாது என்பதையும் இப்போது தெரிந்து கொண்டேன்.
அதனால் இனிமேல் பாடல் காட்சிகளில்கூட கிளாமராக நடிக்க மாட்டேன் என்கிறார் சுனைனா. ஆனால், சினிமாவில் அறிமுகமான புதிதில் படு கிளாமராக நடித்துள்ளார்.
அந்த வகையில், ஹிந்தி படம் ஒன்றில் நடிக்கும் போது சுனைனா கவர்ச்சி உடையில்எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி வருகின்றன.
0 கருத்துகள்