"வாத்தி கம்மிங் ஒத்தே.." - ராட்சசன் படத்தில் நடித்த பொண்ணா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
ஒரு படத்தின் கதை களம் சிறப்பாக இருந்தால் அதில் நடிக்கின்ற நடிகர்கள் வெகுவிரைவிலேயே மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து வழக்கம். அப்படி ஒரு சிறப்பான கதை களத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்தான் இயக்குனர் ராம்குமார். 
 
இவர் இயக்கி விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்த திரைப்படம் ராட்சசன் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.
 
இப்படத்தில் விஷாலுடன் இணைந்து அமலாபால், ராதாரவி,காளி வெங்கட், ராமதாஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் இத்திரைப்படத்தில் மேலும் பள்ளி மாணவிகளாக நடித்தவர்கள் தான் அபிராமி மேலும் அபிராமிக்கு தோழியாக நடித்த நடிகை ரவீனா தாஹா. 
 
இவர்கள் நடிப்பும் இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது.ரவீனா தாஹா இத்திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கிறார். 
 
இவர் தமிழில் ஜில்லா திரைப்படத்திலும் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படி வெள்ளித்திரையில் பயணித்துக் கொண்டே இருந்தாலும் சின்னத்திரையிலும் தற்பொழுது காலூன்றி நடித்து வருகிறார். 
 
 
அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பப்படும் பூவே பூச்சூடவா என்ற தொடரில் சிறப்பாக நடித்து வருகிறார்.இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். 
 
 
அந்த வகையில் சமீபகாலமாக கவர்ச்சி உடைகளை அணிந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் மார்டன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 
 
 
அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்தரசிகர்கள் ராட்சசன் படத்தில் சோடா புட்டி கண்ணோடியோடு நடிச்ச பொண்ணா இது..? வாத்தி கம்மிங் ஒத்தே.. என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள். .
 
 
நாம் ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் சிறுமிகளை பல ஆண்டுகள் கழித்து நினைத்தாலும் அதேபோல் சிறுமியாகவே கற்பனை செய்து கொண்டிருப்போம். 
 

ஆனால் அவர்களோ மட, மடவென வளர்ந்து பெரிய பெண்ணாக மாறியிருப்பார்கள். அப்படி விஸ்வரூப வளர்ச்சியை அடைத்திருக்கிறார் ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்த ரவீனா தாஹா.

"வாத்தி கம்மிங் ஒத்தே.." - ராட்சசன் படத்தில் நடித்த பொண்ணா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! "வாத்தி கம்மிங் ஒத்தே.." - ராட்சசன் படத்தில் நடித்த பொண்ணா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 22, 2021 Rating: 5
Powered by Blogger.