"இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..?.." - ரசிகர்கள் ஷாக் ஆக்கிய பாடகி ஸ்ரேயா கோஷால்..!


இந்திய அளவில் மிகப் பெரிய பாடகியாக வலம் வருபவர் தான் பாடகி ஸ்ரேயா கோஷல். இவர் தன்னுடைய சிறந்த குரலின் மூலமாக கிட்டத்தட்ட 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார் அதுமட்டுமல்லாமல் பல பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். 
 
இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தேவதாஸ் என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலைப் பாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து விட்டார். 
 
இன்று முதல் இவர் பாடிய “முன்பே வா அன்பே வா” என்ற பாடல் ஆனது ரசிகர்களின் மனதை தொட்டது மட்டுமல்லாமல் பல காதலர்களுக்கு காலர் டியூன் ஆகவும் விளங்கி வருகிறது. 
 
இதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் ஹிட்டான காதல் பாடல்கள் பெரும்பாலும் ஸ்ரேயா கோஷல் தான் பாடியிருப்பார்.இவர் தமிழில் 76 இன்போ காலனி குசேலன் சத்தம் போடாதே பருத்திவீரன் விருமாண்டி நான் கடவுள் வசூல்ராஜா எம்பிபிஎஸ் எதிர்நீச்சல் சுந்தரபாண்டியன் அண்ணியன் ஆகிய திரைப்படங்களில் பல பாடல்களை பாடி தனது குரலை மிகவும் பிரபல படுத்தியுள்ளார்.
 
இவருடைய குரல் மட்டும் அழகு கிடையாது இவரும் ஒரு அழகுதான். இதைத்தொடர்ந்து இவரை சினிமாவில் நடிக்க வைப்பதற்காக பல இயக்குனர்கள் இவரைப் பின்தொடர்ந்து உள்ளார்கள். 
 
ஆனால் தனக்கு இதில் இஷ்டம் இல்லை எனக்கு பாடகியாக இருப்பது தான் பிடிக்கும் என கூறிவிட்டார். இவர் எப்பொழுதும் மாடர்ன் உடையை அணிவார்.
 

 
 
ஆனால், கவர்ச்சி உடை அணிவது பிடிக்காது. தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோவைபார்த்தால் ரசிகர்கள் ஆச்சரியப்படுவார்கள். ஏனெனில், நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் படு சூடாக இருக்கிறார் அம்மணி.