"சைடுல சகலமும் தெரியுதே..!.." - ஸ்லீவ்லெஸ் உடையில் கீர்த்தி சுரேஷ் கிளாமர் ட்ரீட் - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார், இவர் நடித்த மகாநதி திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் தற்போது இவர் அண்ணாத்த, ரங் டே, சாணி காயிதம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன் படம் மூலம் பிரபலமானார். 
 
அதைத்தொடர்ந்து அவர் நடித்த ரெமோ வெற்றிப்பெற தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். அதன் பின் அவர் நடிப்பில் வெளியான இரண்டு படங்கள் தோல்வியடைய தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். 
 
அங்கு அவர் நடித்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலுக் தெலுங்கில் உள்ள முன்னணி நடிகைகள் நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியையும் கொடுப்பதால் இவருக்கான மார்க்கெட் சற்று குறைவுதான். 
 
 
தற்போது இவரிடம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாக்களில் தலா ஒரு படம் கைவசம் உள்ள நிலையில் கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.சமீபத்தில் அனிருத்துடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை கீர்த்தி சுரேஷ், சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். 
 
இதனையடுத்து இருவரும் டேட்டிங் சென்ற வருவதாகவும், தங்களின் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்து, திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக வதந்தி தீயாக பரவியது. 
 
 
ஆனால் இந்த வதந்தி கொஞ்சமும் ஆதாரமற்றது என இருவருக்கும் நெருக்கமான வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. அத்துடன் இருவரும் நல்ல நண்பர்கள், அவரவர் வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கீர்த்தி சுரேஷ் தற்போது டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் சாணி காகிதம் படம் மற்றும் ரஜினியுடன் அண்ணாத்த படம் ஆகிய வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். அவர் இப்போது துபாயில், தெலுங்கில் ரமேஷ் பாபு நடிக்கும் படத்தின் சூட்டிங்கில் பிஸியாக உள்ளார்.


சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெரும் கீர்த்தி சுரேஷ் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்\.