"அமுக்கு... டுமுக்கு.. அமால்.. டுமால்..." - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி உடையில் வித்யுலேகா ராமன் - ரசிகர்கள் ஷாக்..!


நீதானே என் பொன்வசநதம் படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்தவர் காமெடி நடிகை வித்யுலேகா ராமன். அந்த படத்தில் அவரது நடிப்பு இளவட்டங்களை கவர்ந்ததால், அதையடுத்து, தீயா வேலை செய்யனும் குமாரு, மாலினி 22 பாளையங்கோட்டை, ஜில்லா, வீரம் என பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார் அவர். 
 
தற்போது கூட, காக்கி சட்டை, பஞ்சு மிட்டாய் போன்ற படங்களில் நடித்து வரும் வித்யுலேகா ராமனின், நடிப்பு ஜில்லா படத்தில் சிறப்பாக இருந்ததால் அவரை தனது மாரீசன் படத்தில் ஒரு ரோலில் நடிக்க வைக்குமாறு விஜய்யே சிம்புதேவனிடம் கேட்டுக்கொண்டாராம்.ஆனால்,அந்த படம் ட்ராப் ஆகி விட்டது.
 
அதேபோல் சந்தானம் போன்ற காமெடியன்களும் தாங்கள் நடிக்கும் படங்களில் அவரை பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே மார்க்கெட்டில் இருந்த குண்டு ஆர்த்தி, மதுமிதா போன்ற நடிகைகளின் நடிப்பு பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆகாமல் போனதால், இப்போது டைரக்டர்கள் இவரை நம்புகின்றனர். 
 
அதனால்தான் புதிய படங்களில் அவருக்கு அதிகப்படியான காட்சிகளும் கொடுத்திருக்கிறார்களாம். அதனால் தற்போது கைவசமுள்ள படங்கள் திரைக்கு வரும்போது வித்யுலேகா பேசப்படும் காமெடி நடிகையாகி விடுவார் என்கிறார்கள். 
 
 
தெலுங்கிலும் முன்னணி ஹீரோ படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் பிரபல குணசித்திர நடிகர் மோகன் ராமனின் மகள் ஆவார். 
 
 
நடிகை வித்யூலேகா, இந்த ஊரடங்கு சமயத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து அனைவருக்கு அதிர்ச்சி அளித்தார். சமீபத்தில், நடிகை வித்யூலேகாவிற்கு, சஞ்சய் என்பவருடன் திருமணம் நிச்சயமானது.
 
 
பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது. பின்னர் தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா ஓரளவிற்கு உடலை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். 
தற்போது 86.5 கிலோவில் இருந்து 65.3 கிலோவாக தனது உடை எடையை குறைத்து ஸ்லிம்மாகி இருக்கிறார் வித்யுலேகா. இதையடுத்து தெலுங்கு படம் ஒன்றுக்காக, ஒல்லி பெல்லி தோற்றத்தில் போலீஸ் டிரெஸ்சில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

"அமுக்கு... டுமுக்கு.. அமால்.. டுமால்..." - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி உடையில் வித்யுலேகா ராமன் - ரசிகர்கள் ஷாக்..! "அமுக்கு... டுமுக்கு.. அமால்.. டுமால்..." - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி உடையில் வித்யுலேகா ராமன் - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on February 07, 2021 Rating: 5
Powered by Blogger.