"அதை கழட்டிட்டு என்னை பாருங்க..." - ரசிகர்களை சூடேற்றிய ஸ்ரீ ரெட்டி..!


தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை கூறி பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஸ்ரீரெட்டி, தனக்கு ஆகாதவர்களை பற்றி ஒரே ஒரு போஸ்ட்டை போட்டு மொத்தமாக டேமேஜ் செய்து வருகிறார். 
 
இவர்தான் என்றில்லாமல் அரசியல் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரையும் சாடி வருகிறார். இப்படி பிரபலமாவதை காட்டிலும் படு மோசமான போட்டோக்களை போட்டு கிக்கேற்றி வருகிறார்.
 
படவாய்ப்பிற்காக பெண்களை அதற்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாகக் கூறி தமிழ், தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. 
 
மேலும், படவாய்ப்பு ஆசை காட்டி தன்னைப் படுக்கையில் பயன்படுத்திக்கொண்ட நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் பெயர்களைப் பொது வெளியில் கூறினார். 
 
சில முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் பெயர்களும் அதில் இடம்பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பல்வேறு விவாதங்களையும் கிளப்பியது. 
 
அதன்பிறகு, சென்னையில் குடியேறி படவாய்ப்பு தேடிவந்தார் நடிகை ஸ்ரீரெட்டி.இந்த நிலையில், ஸ்ரீரெட்டி நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 
 
அதன்படி, பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சில்க் ஸ்மிதாவாக ஸ்ரீரெட்டி நடிக்க உள்ளார். இத்தகவலை நடிகை ஸ்ரீரெட்டி, தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ள இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, அடிக்கடி மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின்உஷ்ணத்தை கிளப்பி வரும் ஸ்ரீ ரெட்டி தற்போது தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

இதில், உங்களுடைய மன அழுத்த்தை கழட்டிவிட்டு என்னை பாருங்கள் என்று கேப்ஷனும் கொடுத்துள்ளார் அம்மணி. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் உதட்டை குவித்தபடி போஸ் கொடுத்துள்ள அவரது இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

"அதை கழட்டிட்டு என்னை பாருங்க..." - ரசிகர்களை சூடேற்றிய ஸ்ரீ ரெட்டி..! "அதை கழட்டிட்டு என்னை பாருங்க..." - ரசிகர்களை சூடேற்றிய ஸ்ரீ ரெட்டி..! Reviewed by Tamizhakam on February 21, 2021 Rating: 5
Powered by Blogger.