இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா..? - தீயாய் பரவும் சமீரா ரெட்டியின் புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் சூர்யாவுக்கு நடித்து பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி.அதனை தொடர்ந்து சமீரா ரெட்டி அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். 
 
மேலும் அவர் தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் கடந்த 2004 ஆம் ஆண்டில் அக்ஷய் வார்தேவ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். 
 
மேலும் அவருக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.பொதுவாக நடிகைகள் தங்களை திறமையான நடிப்பு, அருமையான நடன அசைவுகள், வசீகர அழகு போன்ற வகையில் 'தரமான நடிகை' என அடையாளம் காணப்படுவதையே விரும்புவார்கள்.
 
கவர்ச்சி பொம்மையாக அடையாளம் காணப்பட்டால் ஐட்டம் கேர்ள் என்ற பேனரில் ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்ற பயம் இருக்கும். ஆனால் சமீரா ரெட்டியோ தனக்கு செக்ஸி பாம் என்ற அடையாளம் பிடித்திருப்பதாக கூறுகிறார். 
 
மேலும், நான் நல்ல நடிகை என காட்டிக்கொள்வதற்காக ஜாலியான 'அஜால் குஜால்' கேரக்டர்களை ஒதுக்கித் தள்ள முடியாது என்றும் கூறுகிறார். நாற்பது வயதை தாண்டி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் நடிகை சமீரா ரெட்டி சமீபத்தில் தன்னுடைய கவர்ச்சித்தன்மையை பற்றி கூறுகையில், 'ஆரம்பத்தில் கவர்ச்சி பொம்மையாக நான் திரையில் காட்டப்படும் போது தான் நிறைய ரசிகர்கள் எனக்கு உருவானார்கள். 
 
 
அந்த இமேஜ் எனக்கு நன்றாக ஒர்க்அவுட் ஆனது. நிறைய நடிகைகள் ஆரம்பத்தில் பலதரப்பட்ட கிளாமர் ரோல்களை நடித்த பின்னர் தான் திறமையான நடிகைகளாக மாறுவார்கள்.அப்படித்தான் நானும் மாறினேன். இது சினிமா தொழிலுக்கு அவசியம். என்று கூறினார். 
 
மேலும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் நான் என்னை கவர்ச்சியாகவே உணர்கிறேன். கவர்ச்சி காட்டுவதற்கு வயதோ, உடலோ முக்கியமில்லை. மனம் இருந்தால் போதும் என தேன் சொட்ட பேசுகிறார் அம்மணி. 


அந்த வகையில், தற்போது பிகினி உடையில் தன்னுடைய இரண்டாவது குழந்தையுடன் கடற்கரையில் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. 
 
இதனை பார்த்த ரசிகர்க இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடையா..? என்று கிண்டலடித்து வருகிறார்கள். மறுபுறம், இந்த வயதிலும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்றும் கூறி வருகிறார்கள்.

இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா..? - தீயாய் பரவும் சமீரா ரெட்டியின் புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..! இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா..? - தீயாய் பரவும் சமீரா ரெட்டியின் புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 28, 2021 Rating: 5
Powered by Blogger.