ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் அது தெரிய கவர்ச்சி விருந்து வைத்துள்ள நீலிமா ராணி..! - வைரல் போட்டோஸ்..!

 
சின்ன திரையில் நடிக்கும் நடிகைகள் அனைவரும் குடும்ப பெண்ணாகவே நடித்து வருவார்கள். அவர்களது நடை உடை பாவனைகள் அனைத்தும் நம் குடும்பத்தில் ஒருவர்போல பிரிதிபலிக்கும். 
 
ஆனால், அவர்கள் அனைவருமே நிஜத்தில் வெள்ளித்திரை நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பார்கள் அதனால் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகைகளை விட சின்ன திரை நடிக்கும் நடிகைகள் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர்கள். 
 
தற்போது இவர்களையும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு நிகராக பலர் பார்க்கின்றனர். இதனால் வெள்ளித்திரையில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகள் கூட இப்போது சின்ன திரையில் நாயகிகளாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். 
 
வெள்ளித்திரையில் பட வாய்ப்பு கிடைக்காத பல கதாநாயகிகள் சின்னத்திரை சீரியல் நாயகிகளாக மாறி விடுகிறார்கள். இந்நிலையில் தன் சிறுவயதிலிருந்து சின்னத்திரை மட்டும் வெள்ளித்திரையில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருப்பவர் தான் நீலிமா ராணி. 
 
இவர் தேவர் மகன், பாண்டவர் பூமி பண்ணையாரும் பத்மினியும் போன்ற நிறைய வெள்ளித்திரை படங்களில் நடித்துள்ளார்.அதுமட்டும் இல்லாமல் பள்ளிப்பருவத்திலேயே சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் நடித்துள்ளார். 
 
தற்போது அரண்மனை கிளி, திருமணம், தலையணை பூக்கள் போன்ற சீரியலிலும் பிசியாக நடித்து வருகிறார்.இவர் 1992 ஆண்டு சிவாஜி மற்றும் கமல் இணைந்து நடித்த தேவர் மகன் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகினர். 
 
அந்த படத்தில் சின்ன ரோலில் இவர் நடித்திருந்தாலும் அது அந்த படத்தில் முக்கியமான ஒரு காட்சியாகும். திரைப்படங்கள் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை சீரியல்களில் களமிறங்கினார்.
 
 
சமீப காலமாக நடிப்பில் இருந்து விலகி தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனால், ரசிகர்கள் தன்னை மறந்து விட கூடாது என்பதற்கு அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில், தற்போது ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில் தொப்புள் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்