"தங்கள் உடம்பை நேசிக்கும் பெண்களுக்கு...." - கொட்டி தீர்த்த மனிஷா யாதவ்..!நடிகை மனிஷா யாதவ “வழக்கு எண் 18/9 “என்ற திரைப்டத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதற்காக இவர் விஜய் அவார்டு வாங்கி உள்ளார். பின் தெலுங்கில் நடித்துள்ளார். 
 
இந்த படம் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் இவர் பின் தமிழ் திரைபடத்திற்கே வந்தார். பின் இவர் ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் சுவேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
 
இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சிலவருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார் அம்மணி.
 
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார்.
 
அவ்வபோது பெண்ணியம் குறித்து பேசும் இவர் தற்போது கடற்கரை ஓரம் கைகளை தூக்கி நின்றபடி போஸ் கொடுத்து "தங்களது உடம்பை நேசிக்கும் பெண்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். 
 
 
உங்கள் உடம்பை நேசிப்பது மிகவும் கடினமாக விஷயம். ஆனால், நீங்கள் அதை விரும்புவீர்கள். இனிமேல், உங்களை நேசியுங்கள். நீங்கள் எங்கு இருக்க விரும்புகிறீர்களோ அதை நேசிக்க பழகுங்கள். வெறுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

"தங்கள் உடம்பை நேசிக்கும் பெண்களுக்கு...." - கொட்டி தீர்த்த மனிஷா யாதவ்..! "தங்கள் உடம்பை நேசிக்கும் பெண்களுக்கு...." - கொட்டி தீர்த்த மனிஷா யாதவ்..! Reviewed by Tamizhakam on February 11, 2021 Rating: 5
Powered by Blogger.