"பட்டாஸ்" பட ஹீரோயின் மெஹ்ரீன்-க்கு திருமணம் - மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..! - கதறும் ரசிகர்கள்..!

 
நடிகர் தனுஷுடன் பட்டாஸ் படத்தில் நடித்த நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அரசியல்வாதியை திருமணம் செய்ய உள்ளார். சதனுசுடன் பட்டாஸ் என்ற படத்தில் நடித்தவர் மெஹ்ரின் பிர்ஷடா. 
 
அதற்கு முன்பே நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா போன்ற படங்களிலும் நடித்துள்ள இவர் ஹிந்தி, தெலுங்கு, பஞ்சாமி மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். 
 
இந்நிலையில், நடிகை மெஹ்ரீன் பிர்சாடா திருமணத்துக்கு தயாராகி வருகிறார். இவர் அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோய்யை காதல் திருமணம் செய்ய உள்ளார். 
 
இந்த பாவ்யா பிஷ்னோவின் தாத்தா பஜன்லால் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் காலத்தில் மூன்று முறை முதல் வராக இருந்தவர். இந்நிலையில், மார்ச் 12-ந்தேதி ஜெய்ப்பூரில் மெஹரீன் பிர்ஷடா- பாவ்யா பிஷ்னோவ் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

 
அப்போது திருமண தேதியும் அறிவிக்கப்பட உள்ளதாம். இந்த தகவலை மெஹ்ரீனும் ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்காரணமாக தற் போது கைவசமுள்ள படங்களில் வேகமாக நடித்து கொடுக்கவும்தான் திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
 
இப்போது தான் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் படியான ரசிகர் வட்டம் உள்ளது. 24 வயதே ஆகும் இவர் திடீரென திருமணம் செய்து கொள்ளவிருப்பதால் அவரது ரசிகர்கள் பலரும் கதறி வருகிறார்கள்.

"பட்டாஸ்" பட ஹீரோயின் மெஹ்ரீன்-க்கு திருமணம் - மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..! - கதறும் ரசிகர்கள்..! "பட்டாஸ்" பட ஹீரோயின் மெஹ்ரீன்-க்கு திருமணம் - மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..! - கதறும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 18, 2021 Rating: 5
Powered by Blogger.