"என்னை ஏமாத்திட்டாங்க.." - அதனால் தான் சினிமாவை விட்டே வந்துட்டேன்..! - ரகசியம் உடைத்த நீலு ஆண்ட்டி..!


ஜீவா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் சிங்கம் புலி. இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து ரம்யா, சந்தானம் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். 
 
இப்படம் திரையரங்கில் வெளிவந்து ஓரளவு வெற்றியை பெற்றுக் கொடுத்தன மேலும் ஜீவா மற்றும் சந்தானத்தின் நடிப்பு ஓரளவு பேசப்பட்டது அவர்களுக்கு ஈடு இணையாக இப்படத்தில் ஆண்டியாக நடித்த நீலு பெயரும் மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவியது மேலும் இவரை பலரும் பின்பற்றத் தொடங்கினர். 
 
இதனால் நான் பெரிதும் மன வருத்தப்பட்டேன் என கூறினார்.சிங்கம் புலி படத்தில் அப்படியான காட்சியில் நடித்தது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். 
 
அவர் கூறியதாவது, அந்த காட்சியில் நான் நடித்தபோது எனக்கு ஒரு பெண் இருக்கும் அவரையும் என்னையும் ஜீவா சைட் அடிப்பது போலத்தான் காண்பித்தார்கள்.வெறும் சைட் அடிக்கும் சீன் தானே என்று நான் எதையும் நினைக்கவில்லை. 
 
ஆனால் , படத்தில் வேறு மாதிரி காண்பித்து விட்டார்கள். படம் பார்த்த பின்னர் தான் எனக்கு தெரிந்தது இவ்வளவு கிளாமராக எடுத்து உள்ளார்களா என்று. சிங்கம் புலி படத்திற்கு பின்னர்தான் நான் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டேன். 
 
தற்போது நான் பியூட்டிஷியனாக வேலையை தொடங்கி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

"என்னை ஏமாத்திட்டாங்க.." - அதனால் தான் சினிமாவை விட்டே வந்துட்டேன்..! - ரகசியம் உடைத்த நீலு ஆண்ட்டி..! "என்னை ஏமாத்திட்டாங்க.." - அதனால் தான் சினிமாவை விட்டே வந்துட்டேன்..! - ரகசியம் உடைத்த நீலு ஆண்ட்டி..! Reviewed by Tamizhakam on February 02, 2021 Rating: 5
Powered by Blogger.