"நான் 36+ , சிங்கிள், விவாகரத்தானவள்,.. ஆனால்,.. செக்ஸியானவள்.." - தீயாய் பரவும் DD வெளியிட்ட வீடியோ..!

 
விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக விளங்குபவர் தான் திவ்யதர்ஷினி(DD). இவர் விஜய் டிவியின் சொத்து என்று கூறும் அளவிற்கு அந்த சேனலுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்றே கூறலாம். 
 
அதுமட்டுமில்லாமல் சினிமா துறையில் சிறந்த தொகுப்பாளராக வேண்டும் என்ற கனவு கொண்ட ஒவ்வொருவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகவும், இன்ஸ்பிரேஷன் ஆகவும் டிடி விளங்கி வருகிறார். 
 
இதனால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை காண துடிக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். அதேபோல், திவ்யதர்ஷினி 2003ஆம் ஆண்டு வெளிவந்த ‘நளதமயந்தி’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். 
 
அத்தோடு சர்வம் தாளமயம், சரோஜா, கோவா, பவர் பாண்டி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் திவ்யதர்ஷினி கௌதம் மேனன் இயக்கத்தில் உருகவாகும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். 
 
இந்த நிலையில் டிடி தற்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை மிரள விட்டிருக்கிறது. அதாவது நடிகர், நடிகைகள் அனைவரும் தற்போது தங்களது வெக்கேஷன்களை கொண்டாடுவதற்கு செல்லும் காமன் ஆன இடம் ஆகிவிட்டது மாலத்தீவு. 
 
அந்த வகையில் நடிகை டிடி தற்போது மாலத்தீவுக்கு சென்று இருக்கிறாராம். அங்கு டிசைன் டிசைனாக எடுக்கும் போட்டோக்களை எல்லாம் இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் டிடி. 
 
தற்போது டிடி இருமுகன் படத்தில் நடித்த நயன்தாராவிற்கு டப் கொடுக்கும் வகையில் பலான போஸ் கொடுத்து ரசிகர்களை தவிக்க விட்டு வருகிறார்.இந்நிலையில், நான் 36+, சிங்கிள், விவாகரத்தனாவல், ஆனால் சந்தோஷமானவள், செக்ஸியானவள் என்று கூறி பெண்கள் தின வாழ்ந்துக்களை கூறியுள்ளார். 
 

அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றது.

"நான் 36+ , சிங்கிள், விவாகரத்தானவள்,.. ஆனால்,.. செக்ஸியானவள்.." - தீயாய் பரவும் DD வெளியிட்ட வீடியோ..! "நான் 36+ , சிங்கிள், விவாகரத்தானவள்,.. ஆனால்,.. செக்ஸியானவள்.." - தீயாய் பரவும் DD வெளியிட்ட வீடியோ..! Reviewed by Tamizhakam on March 07, 2021 Rating: 5
Powered by Blogger.