"ஆஃக்கா.. என்ன ஷேப்பு.." - உடலோடு ஒட்டிய உடையில் அனுப்பமா - சொக்கிப்போன ரசிகர்கள்..!

 
தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன். தனது துறுதுறுப்பான நடிப்பில் ரசிகர்களையும் கவர்ந்தார். அதற்குப் பின்னர் எந்த ஒரு பட வாய்ப்பும் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. 
 
தற்போது தான் தட்டுத்தடுமாறி, இந்த வருடம் ‘தள்ளிப்போகாதே’ என்ற படத்தில் நடித்து விரைவில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வப்போது ரசிகர்களை தன் வசம் வைத்துக் கொள்ள நடிகைகள் புகைப்படம் வெளியிடுவது ஒன்றும் புதிதல்ல. 
 
அதுவும் சமீப காலமாக பிரபல நடிகைகள் அனைவரும் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தனர். அதுமட்டுமில்லாமல் அனுபமா பரமேஸ்வரன் சமீபகாலமாக தெலுங்கு சினிமாவின் பிரபல இளம் நடிகர் ஒருவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாக பிரபலம் ஒருவர் சமீபத்தில் தெரிவித்தார்.
 
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் பும்ராவை நடிகை அனுபமா பரமேஸ்வரன் திருமணம் செய்யவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை அனுபமாவின் தாயார் சுனிதா மறுத்துள்ளார். பும்ராவும்,அனுபமாவும் இன்ஸ்டகிராமில் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதைப் பிடிக்காதவர்கள் தான் இருவரையும் இணைத்து செய்திகள் வெளியிடுகிறார்கள். 
 
அனுபமாவை எல்லோரும் மறந்திருக்கும்போது புதிய கதை வெளியாகும். இதை நேர்மறையாகவே பார்க்கிறோம். இதற்கு முன்பும் அனுபமாவை பும்ராவுடன் சேர்த்து எழுதினார்கள். 
 
இதன்பிறகு இருவரும் ஒருவரையொருர் இன்ஸ்டகிராமில் பின்தொடர்வதை நிறுத்தி விட்டார்கள் என நினைக்கிறேன். ஒருமுறை விடுதி ஒன்றில் அனுபமா படப்பிடிப்பில் இருந்தார். அதில் பும்ராவும் வந்து தங்கினார். அப்போது தான் இருவரும் முதல்முறையாகச் சந்தித்தார்கள். 
 
இப்போது இருவரையும் பற்றி ஏன் செய்திகள் வெளிவருகின்றன என எனக்குப் புரியவில்லை. தற்போது படப்பிடிப்புக்காகத்தான் ராஜ்கோட்டுக்கு அனுபமா சென்றுள்ளார். மக்கள் எவ்விதமான வதந்தி பரப்பினாலும் அதில் உண்மையில்லை. வதந்திகளை நாங்கள் வேடிக்கையாகவே எடுத்துக்கொள்வோம் என்றார். 

 
இந்நிலையில், உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் தன்னுடைய உடல் வாகு தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆஃக்கா.. என்ன ஷேப்பு டா என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

"ஆஃக்கா.. என்ன ஷேப்பு.." - உடலோடு ஒட்டிய உடையில் அனுப்பமா - சொக்கிப்போன ரசிகர்கள்..! "ஆஃக்கா.. என்ன ஷேப்பு.." - உடலோடு ஒட்டிய உடையில் அனுப்பமா - சொக்கிப்போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 07, 2021 Rating: 5
Powered by Blogger.