பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ஜனனி அய்யர் - ரசிகர்கள் ஷாக்..!

 
பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் ஜனனி அய்யர். அதன்பிறகு ஸ்ரீகாந்த் நடித்த பாகன் படத்தில் நடித்தவருக்கு அடுத்தபடியாக தமிழில் படங்கள் புக்காகவில்லை. 
 
இந்நிலையில் மலையாளத்தில் த்ரி டாட்ஸ் என்ற படத்தில் தற்போது நடித்து வரும் ஜனனி, தீவிரமாக மலையாளமும் பயின்று வருவதாக சொல்கிறார். இந்நிலையில், ஜனனி அய்யர் கவர்ச்சியான கதைகளில் நடிப்பதை தவிர்ப்பதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவியிருக்கிறது. 
 
ஆனால் இதைப்பற்றி ஜனனியிடம் கேட்டால், கவர்ச்சியாக நடிக்க ஒரு போதும் நான் மறுக்கவில்லை. கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாக நடிக்கத்தான் மறுத்து வந்தேன் என்கிறார். 
 
மேலும், கிளாமராக நடிக்க வேண்டுமென்றால் ஓரளவு உடல்கட்டு வேண்டும் என்பதால் இப்போது எனது மெல்லிய உடம்பில் பூசினாற் போன்று சதை போட்டு வருகிறேன். அதற்காக ஓவராக உடம்பை ஏற்றி விடமாட்டேன். 
 
 
சின்னதாக சிக்கென்று உடம்பை வைத்திருப்பேன் என்று சொல்லும் ஜனனி, ஜிம் பக்கமெல்லாம் காத்து வாங்ககூட போனதில்லையாம். நான் என்ன சாப்பிட்டாலும் என் உடம்பு ஏறாது. 
 
 
அதனால் மற்ற நடிகைகள் உடம்பை குறைக்க படாதபாடு பட்டுக்கொண்டிருக்க, நானோ உடம்பை ஏற்ற படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறேன் என்கிறார். 
 
இந்நிலையில், உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்ற அவர் அங்கிருந்த படி கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் குடும்பபாங்கினி ஜனனி அய்யரா இது..? என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ஜனனி அய்யர் - ரசிகர்கள் ஷாக்..! பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ஜனனி அய்யர் - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on March 13, 2021 Rating: 5
Powered by Blogger.