பாத்ரூமில் கவர்ச்சி உடையில் செல்ஃபி - "ஈஸ்வரன்" பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - கந்தலான ரசிகர்கள்..!

 
தமிழ் ரசிகர்கள் பலருக்கும் அவ்வளவாக பரிச்சயமாகாத நிதி அகர்வால் இந்தி மற்றும் தெலுங்கில் பல ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலையில் இப்பொழுது இவரது பாத்ரூம் புகைப்படம் ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது.
 
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளையும் மிக சரளமாக பேசக்கூடிய நிதி அகர்வால் தமிழ் சினிமாவுக்கு புது வரவாக அறிமுகமாக உள்ளார். 
 
தெலுங்கில் இவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்து எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றுள்ள நிலையில் இப்பொழுது தமிழில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் பூமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகமானார். 
 
ஆனால், சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரன் திரைப்படம் தான் முதலில் திரையங்கில் ரிலீஸ் ஆனது. தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார் அம்மணி.இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள அவருக்கு தமிழகத்தில் ரசிகர்கள் கோவில் கட்டி உள்ளனர். 
 
இதுகுறித்து கேள்விப்பட்ட நடிகை நிதி அகர்வால், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,ரசிகர்கள் என் மீது பொழியும் உண்மையான மற்றும் நிபந்தனையற்ற அன்பை கண்டு மிகவும் நெகிழ்ந்து போய் உள்ளேன். 
 
எப்போதும் அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள். எனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் நிறைய சேவை செய்து வருகிறார்கள் என்பது பாராட்டுக்குரிய விஷயம். 
 
அதேசமயம் எனக்காக கட்டப்படும் கோயிலை, ஏழைகளுக்கான தங்குமிடமாகவும், உணவளிக்கும் இடமாகவும், கல்விக் கூடமாகவும் பயன்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என நிதி அகர்வால் அறிக்கையில்கூறியிருந்தார். 


இந்நிலையில், தன்னுடைய பாத்ரூமில் இருந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

பாத்ரூமில் கவர்ச்சி உடையில் செல்ஃபி - "ஈஸ்வரன்" பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - கந்தலான ரசிகர்கள்..! பாத்ரூமில் கவர்ச்சி உடையில் செல்ஃபி - "ஈஸ்வரன்" பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - கந்தலான ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 11, 2021 Rating: 5
Powered by Blogger.