முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை ஹரிப்ரியா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! - வைரலாகும் புகைப்படங்கள்..!

 
சமீப காலமாக இளம் நடிகைகள் பலரும் வெள்ளித்திரை, சின்னத்திரை தாண்டி தங்களை பிரபல படுத்திக்கொள்ள பயன்படுத்துவது குட்டித்திரையை தான். 
 
அனைவரின் பாக்கெட்டிலும் இருக்கும் குட்டித்திரையை இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக் போன்றவை மூலம் ரசிகர்களை ரீச் செய்கிறார்கள். 
 
இதனால், அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி இணையவாசிகளின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார். அந்த வகையில், இளம் கன்னட நடிகை ஹரிப்ப்ரியாவும் சமீபத்தில் கவர்ச்சி கோதாவில் குதித்துள்ளார். 
 
 
குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து வந்த இவர் சமீப காலமாக காட்டும் கவர்ச்சிக்கு அளவே இல்லை.அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த நடிகை திடீரெனே ஆடைகளை குறைத்து அங்கங்ககளை காட்ட ஆரம்பித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 
 
நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்த படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்த சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை ஹரிப்ரியா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! - வைரலாகும் புகைப்படங்கள்..! முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை ஹரிப்ரியா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on March 26, 2021 Rating: 5
Powered by Blogger.