உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் போஸ் கொடுத்துள்ள வித்யா பாலன் - ஆடிப்போன ரசிகர்கள்..!

 
நடிகை வித்யா பாலனை தெரியாதவர்களே இருக்க முடியாது. நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலமானவர். 
 
அவர் பின்னர் இவர் நடித்த பல படங்கள் மெகா ஹிட். தற்போது 40 வயதாகும் இவர், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார். 
 
அவரது நடவடிக்கைகள் ஆம்பளைபோல் உள்ளது என நடிகர் ஸ்ரீகாந்த் இவரை பல ஆண்டுகளுக்கு முன் படத்தில் இருந்தே விரட்டியடித்தார். இப்போது, இந்த வித்யா பாலனுக்காக பல முன்னணி நடிகர்கள் கால்ஷீட் கேட்டு கால் கடக்க தவம் கிடக்கின்றனர். 
 
அப்படி என்னதான் இருக்கிறது இவரிடம்?என்று கேட்காத பாலிவுட் நடிகைகளே இல்லை என்று கூறலாம். ஒல்லி பெல்லியாகதிரியும் பாலிவுட் நடிகைகள் மத்தியில்மப்பும் மந்தாரமுமாக பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார் வித்யா பாலன். 
 
சில்க் ஸ்மிதாவின் வாழ்கை வரலாற்றுக்கு முன்பு இவர் மாடலிங்கில் கலக்கி வந்தார். விளம்பரம், மாடலிங் என காலத்தை ஓட்டி வந்த இவருக்கு ஜாக் பாட் அடித்த மாதிரி அமைந்தது டர்ட்டி பிக்சர்ஸ் திரைப்படம். 
 
இந்த படத்திற்கு பிறகு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார். படத்திற்கு தேவை என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானால் கவர்ச்சியில் இறங்கி அடிக்கிறார் அம்மணி. வித்யா பாலனின் அழகை வீணடிக்க விரும்பாத இயக்குனர்கள் வம்படியாக படுக்கையறை காட்சிகளை இணைத்து கல்லா கட்டினார்கள். 


இந்நிலையில், உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் போட்டோ ஷூட் நடத்திய இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் வித்யாபாலனா இது..? என்று வாயைடைத்து போயுள்ளனர்.

உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் போஸ் கொடுத்துள்ள வித்யா பாலன் - ஆடிப்போன ரசிகர்கள்..! உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் போஸ் கொடுத்துள்ள வித்யா பாலன் - ஆடிப்போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 09, 2021 Rating: 5
Powered by Blogger.