"கேமராவை கொண்டு போய் அங்கயா வப்பீங்க..?.." - கவர்ச்சி உடையில் குத்தவைத்து உட்காந்திருக்கும் அனுஷ்கா..!

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷெட்டி தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்து இதுவரை 15 வருடங்கள் மேலாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் அந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த பாகமதி என்ற திரைப்படத்திற்கு பிறகு ஆக எந்த ஒரு திரைப் படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை.
 
அந்த வகையில் கடந்த வருடம் சாயிரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தில் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மற்றொரு திரைப்படமான நிசப்தம் என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
இவர் தமிழ் சினிமாவில் நடித்து வெளிவந்த அருந்ததி என்ற திரைப்படம்தான் அனுஷ்கா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது இது தொடர்ந்து அவருக்கு தமிழில் பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தன.
 
அந்த வகையில் வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி ,தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி, போன்ற பிரம்மாண்டமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.
 
அதன் பிறகு மிக அதிக உடல் பருமனுடன் இஞ்சி இடுப்பழகி என்ற திரைப் படத்திற்கு ஏற்றவாறு தொப்பை போட்ட நடிகை அனுஷ்கா அதன் பிறகு அந்த வயிற்றை அவரால் குறைக்க முடியவில்லை. 
 
இதன் காரணமாக நடிகர்களுக்கு ஜோடி போடும் உடல் அமைப்பை இழந்ததன் காரணமாக பட வாய்ப்புகள் பறிபோனது.தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் சைலன்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். 
 
ஆனால் இந்த திரைப்படமானது ஊரடங்கு காரணத்தால் திரை உலகிற்கு வராமல் தள்ளிக்கொண்டே போகிறது. இதனால் படக்குழுவினர்கள் இந்த திரைப்படத்தை தியேட்டருக்கு பதிலாக இணையத்தில் வெளியிடலாமா என யோசித்து வருகிறார்கள். 
 
மேலும் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் ஒரு திரைப்படத்தில் அனுஷ்கா நடிப்பதாக இருந்தது ஆனால் அந்த திரைப்படம் தற்போது கைவிடப்பட்டதாக சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. மேலும் நமது நடிகை அனுஷ்காவிற்கு தற்போது 38 வயது ஆகிவிட்டது. 
 

கேமராவை கொண்டு போய் அங்கயா வப்பீங்க..

 
இந்நிலையில், இளம் வயதில் வெளிநாட்டில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் கேமரா-வை கொண்டு போய் அங்கயா வைப்பீங்க..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். 
 

தற்போது இளமை இறந்தாலும் இளம் நடிகை போல உடல் தோற்றத்துடன் இருக்கும் நமது அனுஷ்காவிற்கு இன்னும் சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லையாம். இதனால் கோயில் குளமாக தினமும் அலைந்து வருகிறார். 
 


அதுமட்டுமில்லாமல் தனது திருமணம் தான் முக்கியம் என்ற காரணத்தால் தற்போது சினிமாவை விட்டு ஒட்டுமொத்தமாக விலகுவதாக முடிவு செய்துள்ளாராம் என்ற செய்தி தெலுங்கு சினிமாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

"கேமராவை கொண்டு போய் அங்கயா வப்பீங்க..?.." - கவர்ச்சி உடையில் குத்தவைத்து உட்காந்திருக்கும் அனுஷ்கா..! "கேமராவை கொண்டு போய் அங்கயா வப்பீங்க..?.." - கவர்ச்சி உடையில் குத்தவைத்து உட்காந்திருக்கும் அனுஷ்கா..! Reviewed by Tamizhakam on March 11, 2021 Rating: 5
Powered by Blogger.