"என் உச்சி மண்டையில சுர்ர்ர்ங்குதே..." - தொப்புள் தெரிய கவர்ச்சி உடையில் ஜிவ்வென இருக்கும் பிக்பாஸ் கேப்ரிலா..!


வர வர தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பெண் குழந்தைகள் தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். 
 
அந்த வகையில் அனிகா, ராட்சசன் படத்தில் நடித்த அம்மு அபிராமி ஆகியோர் வரிசையில் தற்போது தனுஷ் ஸ்ருதிஹாசன் அடுத்த 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்த கேப்ரில்லாவும் சேர்ந்துள்ளார். 
 
அவ்வப்போது டீசர்ட் ஜீன்ஸ் அணிந்துகொண்டு மிகவும் உணர்ச்சிபூர்வமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த கேப்ரியலா தற்போது அதையும் மீறி கவர்ச்சியில் இறங்கியுள்ளார். 
 
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேப்ரில்லா வுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது குறிப்பிடத்தக்கது. கடந்த பிக்பாஸ் சீசனில் இறுதிப்போட்டி வரை வந்த நடிகர் கவின், பிக்பாஸ் கொடுத்த தொகையை பெற்றுக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து, திடீரென வெளியேறினார். 
 
இந்த சீசன் நிறைவு பெற இன்னும் மூன்று நாட்களே இருந்த நிலையில் இப்போதும் அதேபோல் ஒரு குறிப்பிட்ட தொகையை பிக்பாஸ் வழங்கியனார். இந்த முறை பிக்பாஸ் கொடுத்த தொகையை பெற்றுக்கொண்டு போட்டியிலிருந்து பாதியிலேயே கேப்ரில்லா வெளியேறி விட்டார். இறுதிப்போட்டிக்கு சென்றாலும் ஜெயிக்க மாட்டோம் என்பதை முன்னாடியே தெரிந்து கொண்டாரா என்பது தெரியவில்லை. 
 
ஆனால் சரியான நேரத்தில் 5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டார். இருபது வயதிலேயே இப்படியா என அனைவருமே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தியுள்ளது லேட்டஸ்ட் புகைப்படம். 
 
கேப்ரியலாவும் கொஞ்சம் கொழுக் மொழுக் என இருப்பதால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.அவ்வப்போது விதவிதமான போஸ்களில் தனது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் பலர், போட்டோவாக இல்லாமல் வீடியோவாக வெளியிடும்படி பல நாட்களாக அவரிடம் கேட்டு வந்தனர். 
 

தனது ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக வீடியோ ஒன்றை நதற்போது ேப்ரியலா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனது தொப்புள் தெரியும் படியான கவர்ச்சி உடையில் மெதுவாக நடிகை போடும் அந்த வீதியி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 

 
இந்த வீடியோவை இது ஒரு லட்சத்து 8000 பேர் பார்த்து, லைக் செய்துள்ளனர். பலர் பாராட்டி கருத்தும் பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்கள் நீண்ட நாள் கேட்டதற்காக இதை வெளியிடுவதாக குறிப்பிட்டு கேப்ரியலா இதனை பதிவிட்டுள்ளார்.

"என் உச்சி மண்டையில சுர்ர்ர்ங்குதே..." - தொப்புள் தெரிய கவர்ச்சி உடையில் ஜிவ்வென இருக்கும் பிக்பாஸ் கேப்ரிலா..! "என் உச்சி மண்டையில சுர்ர்ர்ங்குதே..." - தொப்புள் தெரிய கவர்ச்சி உடையில் ஜிவ்வென இருக்கும் பிக்பாஸ் கேப்ரிலா..! Reviewed by Tamizhakam on March 12, 2021 Rating: 5
Powered by Blogger.