வாவ்,,,! - சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் சுஜிதா-வா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார். 
 
தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். 
 
சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ள நிலையில் அவ்வபோது மாடர்ன் உடைகளில் இருக்கும் சில புகைப்படங்கள் இசை இளைஞர்களை தான் இருக்கும் திசையை நோக்கி திரும்ப வைப்பார். 
 
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர், சூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸில் தனம் பாத்திரத்தில் வருபவர் நடிகை சுஜிதா. இவர் இன்று, நேற்று நடிப்பவர் அல்ல. 
 
பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக வந்த சுஜிதா கேரளத்தின் திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 
 
 
தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட ஒரு டஜன் படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா.தற்போது கூட இவரின் மாடர்ன் உடை புகைப்படங்கள், இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

 

இவரது கணவர் ஒரு விளம்பர பட டைரக்டர் ஆவார். இவரது பூர்வீகம் திருவனந்தபுரம் இவர் அடிப்படையில் ஒரு மலையாளி. இவர் சூரிய கிரன் இயக்குனரின் சகோதரி ஆவார். இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படம் மற்றும் டெலிவிஷன் தொடர்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் சுஜிதாவா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.


வாவ்,,,! - சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் சுஜிதா-வா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! வாவ்,,,! - சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் சுஜிதா-வா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 06, 2021 Rating: 5
Powered by Blogger.