உடம்பில் பொட்டு துணி இல்லாமல் மோசமான போஸ்கொடுத்துள்ள துப்பாக்கி பட நடிகை..! - ரசிகர்கள் ஷாக்..!


பாடலாசிரியர் சினேகன் நடித்த உயர்திரு 420 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அக்‌ஷரா கெளடா. பெங்களூருவைச் சேர்ந்த அக்‌ஷரா அதன் பின்னர் துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு திரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ தொற ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 
தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் அக்‌ஷரா கெளடா.சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கோலிவுட்டின் டாப் ஸ்டார்களான அஜித், விஜய் பற்றி பேசியது பரபரப்பை கிளப்பியது. அதில் துப்பாக்கி படத்தில் நடித்தது எதிர்பாராதது. 
 
அப்போது நான் மும்பையில் இருந்தேன்.அதனால் அந்த படத்தில் நடித்தேன். ஆனால் அந்த படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன். ஏனென்றால் முதலில் என்னிடம் காஜல் அகர்வாலுக்கு தோழி என்று தான் சொன்னார்கள். 
 
ஆனால் படத்தில் அப்படி இல்லை. இருந்தாலும் அதற்காக நான் கோபப்படவில்லை. துப்பாக்கி படத்தில் எனக்கு நடந்த ஒரு நல்லவிஷயம் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், சந்தோஷ் சிவன் ஆகியோரது அறிமுகம் கிடைத்தது தான் என தெரிவித்தார். 
 
ஸ்டைலிஷ் தமிழச்சியாக ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான நடிகை அக்சரா கவுடா துப்பாக்கி, ஆரம்பம், போகன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ளவர்.
 
கவர்ச்சிக்கு முட்டுக்கட்டை இடாமல் பார்க்க பார்க்க திகட்டாத கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடு ஏற்றி வரும் அக்சரா இப்பொழுது பாத்டப்பில் உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.
 

 
தமிழில் இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் இவர் நடித்த அந்த காட்சி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் மோசமான போஸ்கொடுத்துள்ள துப்பாக்கி பட நடிகை..! - ரசிகர்கள் ஷாக்..! உடம்பில் பொட்டு துணி இல்லாமல் மோசமான போஸ்கொடுத்துள்ள துப்பாக்கி பட நடிகை..! - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on March 14, 2021 Rating: 5
Powered by Blogger.