"காட்டு தேக்கு.. - பட்ட ஜிலேபி..." - நெகு நெகு தொடையை காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!


காதலித்தால் இவரை உள்ளிட்ட ஒருவரை தான் காதலிக்க வேண்டும் என்று சொல்ல கூடிய அளவிற்கு 9௦’ஸ் கிட்ஸ்ன் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் குழந்தை பருவத்திலேயே திரையுலகிற்கு அடி எடுத்து வைத்தார். 
 
நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவர். வாழையடி வாழையக சினி துறையில் இவரது குடும்பம் பங்களித்து வருகிறது. தித்திக்குதே பிரியமான தோழி தேவதையை கண்டேன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர். 
 
இவர் நடிக்கும் காலத்தில் இவர் நடிக்கும் படங்களுக்கு மவுசு அதிகமாகவே இருந்தது. 90’ஸ் கிட்ஸ் மனசு உடைந்த வருடம் 2009ம் ஆண்டு ஆகும். ஏன் என்றல்!! நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரிற்கு திருமணம் அரங்கேறியது. 
 
அச்செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். 
 
 
எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக நடிக்கும் இவரது கவர்ச்சி புகைப்படம் வலைத்தளத்தில் வைரல் ஆகிவந்ததை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
 
நடிகை ஸ்ரீ தேவி விஜயகுமார் அண்மையில் கணவர் மட்டும் குழந்தைகளுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 90 காலக்கட்டத்தில் ரிக்‌ஷா மாமா என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி. 
 
 
முதல் படத்தின் மூலமே ரசிகர்களை வெகுவாக கவர்திருந்தார். அதன் பிறகு தேவதையை கண்டேன், ப்ரியமான தோழி, தித்திக்குதே போன்ற படங்களின் மூலம் நடித்து ரசிர்கர்களை கவர்ந்தார். 
 
இவர் தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட போன்ற பல மொழி படங்களிலும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். 


இந்நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார் இவர்.

"காட்டு தேக்கு.. - பட்ட ஜிலேபி..." - நெகு நெகு தொடையை காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..! "காட்டு தேக்கு.. - பட்ட ஜிலேபி..." - நெகு நெகு தொடையை காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..! Reviewed by Tamizhakam on March 03, 2021 Rating: 5
Powered by Blogger.