"ஆத்தாடி.. முன்னாடி முக்கால் வாசி தெரியுதே.." - சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் ஜூலி - வைரல் வீடியோ..!

 
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
 
ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள். ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது.
 
இதனால் தமிழ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கொண்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் ஜூலியை சோசியல் மீடியாவில் வறுத்தெடுப்பதை நெட்டிசன்கள் கைவிடவில்லை.
 
திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று சீன் போட்டதையெல்லாம் மறந்து விட்டு, படவாய்ப்பை பிடித்த போட்டோ ஷூட்டில் வலை விரித்து வருகிறார்.பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகும் ஜூலி மீதான் கோபம் மக்களுக்கு குறையவில்லை. சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வந்தனர். 
 
அதையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாத ஜூலி, தனது கேரியரில் கவனம் செலுத்தினார்.இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார் ஜூலி. இதனால் நடிகையான ஜூலி, பல விதமான போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வந்தார். 
 
சமூக வலைதளங்களிலும் தனது விதவிதமான போட்டோக்களை பகிர்ந்து வந்தார்.இந்நிலையில் தலையில் தொப்பி, கைகளில் க்ளவுஸ் என ஸ்ட்ராப்லெஸ் கவுனில் படு பயங்கரமாக கவர்ச்சி காட்டியிருக்கிறார்.
 
 
முன்னழகு அப்பட்டமாக தெரிய ஜூலி வளைந்து வளைந்து போட்டோவுக்கு விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் வர வர ட்ரெஸ் குறைஞ்சுகிட்டே போகுதே.. எப்படி இப்படி கிளாமரா மாறினீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

"ஆத்தாடி.. முன்னாடி முக்கால் வாசி தெரியுதே.." - சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் ஜூலி - வைரல் வீடியோ..! "ஆத்தாடி.. முன்னாடி முக்கால் வாசி தெரியுதே.." - சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் ஜூலி - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on March 10, 2021 Rating: 5
Powered by Blogger.