"செம்ம தொடை... - கண்ட்ரோல் பண்ணவே முடியல.." - சிங்கிள் பசங்களை கதற விட்ட ஐஸ்வர்யா மேனன்..!

 
தமிழ் திரையுலகில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பின் ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம் 2 போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஐஸ்வர்யா மேனன். 
 
இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஒரு ரவுண்ட் அடித்து வருகிறார். எனவே கடந்தாண்டு வெளியான ‘நான் சிரித்தாள்’ திரைப்படம் தான் இவரது நடிப்பில் வெளியான கடைசி படம். 
 
இதனைத்தொடர்ந்து எந்த படத்திலும் ஐஸ்வர்யா நடிக்கவில்லை. அதேபோல் பெரிய ஹீரோக்களுடன் இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் வழக்கம்போல் எல்லா ஹீரோயினும் செய்யும் சேட்டையைதான் ஐஸ்வர்யாவும் செய்து வருகிறார். 
 
 
அதாவது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்கள் என அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, தான் ஒரு பக்காவான நடிகை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா.


அந்த வகையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம்ம தொடை.. கண்ட்ரோல் பண்ணவே முடியல.. என்று எக்குதப்பாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"செம்ம தொடை... - கண்ட்ரோல் பண்ணவே முடியல.." - சிங்கிள் பசங்களை கதற விட்ட ஐஸ்வர்யா மேனன்..! "செம்ம தொடை... - கண்ட்ரோல் பண்ணவே முடியல.." - சிங்கிள் பசங்களை கதற விட்ட ஐஸ்வர்யா மேனன்..! Reviewed by Tamizhakam on March 07, 2021 Rating: 5
Powered by Blogger.