"ஒரு நூல்ல மிஸ் ஆகிடுச்சு கரடி.." - மேலாடையை அதுவரை கழட்டி விட்டு மிரட்டும் தாராள பிரபு பட நடிகை..!


தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு மிகவும் கடினமான போட்டி நிலவி வருகிறது. இருந்தாலும், போட்டோஷூட் என்ற ஆயுதம் இருக்கும் போது சின்னத்திரை முதல் வரை பட வாய்ப்புகளில் பிரச்சினை இல்லை. 
 
பட வாய்பை பெற நடிகைகள் பின்பற்றும் உத்திகளில் ஒன்றான கவர்ச்சி போட்டோ ஷூட்டை நடத்தி அவ்வப்போதுதனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் உலவ விட்டு வருகிறார் தன்யா ஹோப். 
 
தற்போது இவர் நடித்த தாராள பிரபு விமர்சன ரீதியாக ஹிட் ஆகிவிட்டது. அதனை தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். 
 
படங்களில் மட்டும் குடும்பப் பாங்கினியாக வரும் இவர் போட்டோஷூட் என்றால், கவர்ச்சி ராணியாக மாறி விடுகிறார். அப்படி சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. மேலாடையை கழட்டிவிட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் எல்லாம் “A” ரகம்.
 
அருண் விஜயை முன்னணி நடிகராக உயர்த்திய ‘தடம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை தன்யா ஹோப். இப்படத்தில் நாகரீகமான உடை அணிந்து அழகாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். 
 
 
அதன்பின் ‘தாராள பிரபு’ படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். ஆனாலும், அவர் எதிர்பார்த்த வாய்ப்பு அமையவில்லை.


எனவே, கவர்ச்சி காட்டினால்தான் இங்கே வேலைக்கு ஆகும் என்பதை சரியாக புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான உடை அணிந்து போட்டோ ஷூட்களை நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

"ஒரு நூல்ல மிஸ் ஆகிடுச்சு கரடி.." - மேலாடையை அதுவரை கழட்டி விட்டு மிரட்டும் தாராள பிரபு பட நடிகை..! "ஒரு நூல்ல மிஸ் ஆகிடுச்சு கரடி.." - மேலாடையை அதுவரை கழட்டி விட்டு மிரட்டும் தாராள பிரபு பட நடிகை..! Reviewed by Tamizhakam on March 09, 2021 Rating: 5
Powered by Blogger.