இந்த நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார் - "பெரிய" நடிகர் மீது ஷாலு ஷம்மு பகீர் புகார்..!


‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் ஷாலு ஷம்மு. கோலிவுட்டில் தற்போத் தான் வளர்ந்து வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு. 
 
சமீபத்தில், ‘மிஸ்டர் லோக்கல்’ ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் ஷாலு ஷம்மு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் மீடூவால் பாதிக்கப்பட்டதாகூறினார்.
 
நடிகர் விஜய்தேவரகொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
 
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு மீடூ புகாரை தெரிவித்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் பதிவிட்டுள்ளதாவது: பெரிய நடிகரின் படத்தில் நடிக்க காம்ப்ரமைஸ் செய்துகொள்ள தவறினால், நடிகையின் திறமைகள் நிராகரிக்கப்படுகிறது. 
 

எங்களுக்கு மாற்றம் வேண்டும். துன்புறுத்துவதை நிறுத்துங்கள். நாங்கள் ஒரு போதும் காம்ப்ரமைஸ் செய்யமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஷாலு ஷம்மு குறிப்பிட்டு கூறும் அந்த ‘பெரிய நடிகர்’ யார் என்பதே தற்போதைய நெட்டிசன்களின் முணுமுணுப்பாக உள்ளது.

இந்த நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார் - "பெரிய" நடிகர் மீது ஷாலு ஷம்மு பகீர் புகார்..! இந்த நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார் - "பெரிய" நடிகர் மீது ஷாலு ஷம்மு பகீர் புகார்..! Reviewed by Tamizhakam on March 08, 2021 Rating: 5
Powered by Blogger.