"அக்மார்க் திம்சு கட்ட.. என்ன வளைவு.. என்ன நெழிவு.." - இளசுகளை புலம்பவில்ல விஜயலக்ஷ்மி..! - வைரல் போட்டோஸ்..!

 
உலக அளவில் ஹிட்டடித்த டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இந்தியாவில் ஏழு மொழிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில்தான் தமிழில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி, வெற்றிகரமாக முடிவடைந்தது. 
 
மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை விஜயலட்சுமி. இவர் சென்னை- 600028 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி கவர்ச்சியாக நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. அதாவது சில படங்களில் நடித்த விஜயலட்சுமி, பிறகு சின்னத்திரையில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். 
 
இதனைத்தொடர்ந்து ஃபெரோஸ் முஹம்மது என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன்மூலம் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த விஜயலட்சுமி, தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதை சிறப்பாக நடத்தி வருகிறார்.
 
 
பட வாய்புக்ககாக அவ்வப்போது கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது புடவையில் தன்னுடைய இடுப்பழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


 
இதனை பார்த்த ரசிகர்கள் அக்மார்க் திம்சு கட்ட.. என்ன வளைவு.. என்ன நெழிவு என்று கவிதை எழுதி வர்ணித்து வருகிறார்கள்..

"அக்மார்க் திம்சு கட்ட.. என்ன வளைவு.. என்ன நெழிவு.." - இளசுகளை புலம்பவில்ல விஜயலக்ஷ்மி..! - வைரல் போட்டோஸ்..! "அக்மார்க் திம்சு கட்ட.. என்ன வளைவு.. என்ன நெழிவு.." - இளசுகளை புலம்பவில்ல விஜயலக்ஷ்மி..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on March 24, 2021 Rating: 5
Powered by Blogger.