பொட்டு துணி இல்லாமல் நடிகை அதிதி ராவ் ஹைதரி...! - வாயடைத்து போன ரசிகர்கள்..!


இந்தியில் சக்கைப்போடு போட்ட அரசர் படத்தின் மூலம் பிரபலமானவர் அதிதி ராவ் ஹைதாரி. 2006 ‘ப்ரஜாபதி’ படத்தின் மூலம் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் அதிதி ராவ் ஹைதாரி . 
 
இவர் ஏற்கெனவே மணிரத்னத்தின் ‘காற்றுவெளியிடை’ படத்தில் நடித்திருந்தார். தமிழில் கார்த்தியுடன் காற்று வெளியிடை படத்தில் நடித்து பிரபலமான அதிதிராவ் ஹைதரி செக்க சிவந்த வானம், சைக்கோ படங்களிலும் நடித்து இருக்கிறார். 
 
தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் மகா சமுத்திரம் படத்தில் நடித்து வருகிறார். அதிதி மேல் சினிமாதுறையினரின் பார்வை பலமாக விழுந்துள்ளது. 
 
தற்போது தனுஷுடன் சேர்ந்து ஜிவி பிரகாஷ் இசையில் தமிழ் பாடல் ஒன்றை பாடியிருக்கும் அதிதி ராவ், சமூக வலைதளங்களில் செம பிஸி. இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு, எந்த மாதிரி சவாலான வேடங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன். 
 

வெள்ளித்திரையில் இப்படித்தான் நடிப்பேன். அந்த மாதிரி நடிக்க மாட்டேன் என்றெல்லாம் எந்த நிபந்தனையும் வைக்க கூடாது. உணர்ச்சிகரமாக நடிக்க வேண்டும் என்றாலும் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்றாலும் தயாராக இருக்க வேண்டும். 
 
தேவையில்லாமல் காட்சிகளை திணிப்பது போல் இருக்க கூடாது. கதையில் அந்த காட்சி தேவையாக இருக்க வேண்டும். அப்படி அவசியமாக இருந்தால் முத்தம் கொடுத்தோ, ஆடையே இல்லாமல் கவர்ச்சியாகவும் நடிக்க தயாராக இருக்கிறேன். என்று கூறியுள்ளார் அதிதி.

இதனை கேட்ட ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். அம்மணியின் இந்த ஸ்டேட்மெண்டை பார்த்த இயக்குனர்கள் எப்படியும் அதிதியை பயன்படுத்தி கல்லா கட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பொட்டு துணி இல்லாமல் நடிகை அதிதி ராவ் ஹைதரி...! - வாயடைத்து போன ரசிகர்கள்..! பொட்டு துணி இல்லாமல் நடிகை அதிதி ராவ் ஹைதரி...! - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 17, 2021 Rating: 5
Powered by Blogger.