முதன்முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் முழுசாக காட்டிய திவ்யதர்ஷினி - தடுமாறும் இளசுகள்..! - தீயாய் பரவும் வீடியோ..!


பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி நடிகையாக பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நிலையில் இப்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
 
மலையாளத்தில் வெளியான "என்னு நிண்டே மொய்தீன்" என்ற படத்தில் வரும் முக்காதே பெண்ணே பாடலின் மீளுருவாக்கமாக இந்த பாடல் உருவாகியுள்ளது.இதுவரை நடிகையாகவும் தொகுப்பாளினியாகவும் நாம் அனைவரும் பார்த்து வந்த டிடி இப்பொழுது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். 
 
இந்த பாடலை சிவகார்த்திகேயன், ஆர்யா, நஸ்ரியா உள்ளிட்ட பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.சின்னத்திரையில் பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இன்று வரை முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
 
இதுவரை ரசிகர்கள் பலரும் டிடியை மிகச் சிறந்த தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் மட்டுமே பார்த்து வந்த நிலையில் இப்பொழுது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் டிடிக்கும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 
 
தற்போது 36 வயதாகும் திவ்யதர்ஷினி ஆடையின் அளவை குறைந்து கொண்டிருக்கும் புகைப்படங்களை விட்டு இளசுகளை தடுமாற செய்வதில் டிடி அடித்துக்கொள்ள ஆளே இல்லை. 
 

 
அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் டாப் - டூ பாட்டம் தெரிய நீச்சல் குளத்தில் இருந்த படி ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார் அம்மணி.

முதன்முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் முழுசாக காட்டிய திவ்யதர்ஷினி - தடுமாறும் இளசுகள்..! - தீயாய் பரவும் வீடியோ..! முதன்முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் முழுசாக காட்டிய திவ்யதர்ஷினி - தடுமாறும் இளசுகள்..! - தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on March 19, 2021 Rating: 5
Powered by Blogger.