"முண்டா பனியன்.. குட்டியான ட்ரவுசர்.." - குலுங்க குலுங்க நடனமாடி சூடேற்றும் அநேகன் பட நடிகை..!


மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர். இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர்க்கு ஜோடியாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். 
 
இவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
 
தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். அப்படத்தில் அவர் சிறப்பாக நடித்திருந்தாலும், அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையவில்லை. 
 
எனவே, பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தினார். அம்மணி கிளாமரை அள்ளி தெளிக்க தயாராக இருந்ததால் சில படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. இந்நிலையில், சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் உரையாடினார். 
 
அப்போது, அவர் அணிந்திருந்த ஆடை மிகவும் கவர்ச்சியாக இருந்தது.மேலும் சமூக வலைத்தளத்தில் அதிக பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி கவர்ச்சியில் கலம் இறங்கியுள்ளார். 
 

 
தற்போது, முண்டா பனியன், குட்டினூண்டு டவுசரில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு ரசிகர்களை குதூகலபடுத்த கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

"முண்டா பனியன்.. குட்டியான ட்ரவுசர்.." - குலுங்க குலுங்க நடனமாடி சூடேற்றும் அநேகன் பட நடிகை..! "முண்டா பனியன்.. குட்டியான ட்ரவுசர்.." - குலுங்க குலுங்க நடனமாடி சூடேற்றும் அநேகன் பட நடிகை..! Reviewed by Tamizhakam on March 09, 2021 Rating: 5
Powered by Blogger.