"போகஸ் ஃபுல்லா அங்க தான்.. யாரு அது கேமராமேன்.." - தொப்புளை Zoom செய்து காட்டும் பிக்பாஸ் கேப்ரிலா..!


தமிழ் சினிமாவில் 2012ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார் கேப்ரில்லா. 
 
அதற்குப்பிறகு சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 4 வீட்டுக்குள் நுழைந்தார். கு11வது போட்டியாளராக சுட்டிக் குழந்தையாக வருவார் என பார்த்தால் கவர்ச்சி புயலாக கலந்து கொண்டு அசத்தல் நடனத்துடன் அறிமுகமானார் கேப்ரில்லா. 
 
இவருக்கு நடனம் என்றால் ரொம்ப உயிராம். ஸ்லீவ் லெஸ் உடையில் படு கிளாமராக வந்த கேபியை உற்சாகமாக வரவேற்றார் உலகநாயகன் கமல்ஹாசன். நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். 
 
நடிகர் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கடந்த 2012ல் வெளியான '3' படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கை கதாபாத்திரமான ‘சுமி' ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் கேப்ரில்லா. 
 
பிக் பாஸ் மேடையில் கமலுடன் பேசிய அவர், தனது முதல் படத்திலேயே, ஸ்ருதிஹாசன் உடன் நடித்தது பற்றி பேசி மகிழ்ந்தார்.
 
இவர் சினிமாவுக்கு முன், விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்திருந்தார் . அவ்வாறு , விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் பங்கேற்று கொண்டு இருந்தார். 
 

அதன் வழியாக மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா. இப்போது , தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரல் ஆகியுள்ளது.

"போகஸ் ஃபுல்லா அங்க தான்.. யாரு அது கேமராமேன்.." - தொப்புளை Zoom செய்து காட்டும் பிக்பாஸ் கேப்ரிலா..! "போகஸ் ஃபுல்லா அங்க தான்.. யாரு அது கேமராமேன்.." - தொப்புளை Zoom செய்து காட்டும் பிக்பாஸ் கேப்ரிலா..! Reviewed by Tamizhakam on March 16, 2021 Rating: 5
Powered by Blogger.