உள்ளே எதுவும் போடாமல் படு சூடான போஸ் - ஒரு மணி நேரத்தில் குவிந்த 10 லட்சம் லைக்குகள்..!

 
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி 65 படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவின் புகைப்படத்திற்கு அதிக லைக்குகள் குவிந்து வருகிறது. விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 65’. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. 
 
இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் கோர்ட் மட்டும் அணிந்து புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களின் கேலியும் கிண்டலுமான கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன. 
 
அதுமட்டுமின்றி இந்த புகைப்படம் பதிவு செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் இறகு மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ள இவர் எப்படியாவது முன்னணி நடிகை இடத்தை கைப்பற்ற வேண்டுமென மிகத் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். 


இப்பொழுது உள்ளே எதுவும் போடாமல் வெறும் பிளேசர் மட்டும் அணிந்து கொண்டு குட்டி டவுசரில் குதுகலமாய் சிரித்தவாறு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டேபிள் பேனை கொஞ்சம் போட்டு விடுங்க பா எனவும் சம்மர் வந்துடுச்சு அதனால தான் எதுவுமே போடாம இருக்கீங்களா எனவும் கேட்டு வருகின்றனர்.

உள்ளே எதுவும் போடாமல் படு சூடான போஸ் - ஒரு மணி நேரத்தில் குவிந்த 10 லட்சம் லைக்குகள்..! உள்ளே எதுவும் போடாமல் படு சூடான போஸ் - ஒரு மணி நேரத்தில் குவிந்த 10 லட்சம் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on April 30, 2021 Rating: 5
Powered by Blogger.