43 வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சி உடையா..? - ரசிகர்களை ஷாக் ஆக்கிய உத்தமபுத்திரன் நடிகை - வைரலாகும் புகைப்படம்.!


நடிகை சுரேகா வாணி, முன்னணி நடிகர்களான விஜய் நடித்த மெர்சல், அஜித்துடன் விஸ்வாசம், தனுஷுடன் உத்தம புத்திரன் , சிம்பு நடித்த 'வந்த ராஜாவாதான் வருவேன்' உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளவர். 
 
மேலும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து, சிறந்த குணச்சித்திர நடிகை என பெயர் எடுத்தவர். தனுஷின் உத்தமபுத்திரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார் சுரேகா வாணி, அடுத்ததாக காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அமலாபாலுக்கு அம்மாவாக நடித்திருப்பார். 
 
பின்னர் தெய்வமகன் படத்தில் எம்.எஸ். பாஸ்கருக்கு மனைவியாக நடித்து இருப்பார்.ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, 2005ம் ஆண்டில் இருந்து இன்று வரை பல்வேறு படங்களில தொடர்ந்து நடித்து வருகிறார். இவருக்கு தமிழ் படங்களை விட தெலுங்கில் அதிக வாய்ப்புகள் வருகின்றன. 
 
தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.சுரேகா வாணி அஜித்தின் விஸ்வாசம் படத்தில் வில்லனின் மனைவியாக நடித்து இருக்கிறார். 
 
மேலும் விஜயின் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். ஆனால் அந்த காட்சி படத்தில் வரவில்லை. ஆனால், அமேசான் பிரைமில் படம் வெளியான போது இவர் நடித்த காட்சி இடம் பெற்றது. 
 
இந்நிலையில், தன்னுடைய பிறந்தநாளை நேற்று கொண்டாடிய இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று கூறி லோ நெக் கவர்ச்சி உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி. 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

43 வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சி உடையா..? - ரசிகர்களை ஷாக் ஆக்கிய உத்தமபுத்திரன் நடிகை - வைரலாகும் புகைப்படம்.! 43 வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சி உடையா..? - ரசிகர்களை ஷாக் ஆக்கிய உத்தமபுத்திரன் நடிகை - வைரலாகும் புகைப்படம்.! Reviewed by Tamizhakam on April 29, 2021 Rating: 5
Powered by Blogger.