வெறும் ப்ரா - டாப் ஆங்கிளில் அது தெரிய போஸ் - இளசுகளை கிக் ஏற்றும் நிதி அகர்வால்..!

 
முன்னழகை காட்டாமல் போட்டோ போடுவதா நெவர் என்கிறார் நிதி அகர்வால் என்ற பாலிசியை கையில் வைத்துள்ளார் தமிழில் புதிதாக அறிமுகமான நாயகி நிதி அகர்வால். 
 
நிதி அகர்வால் இந்த வருடம் பொங்கலுக்கு ரிலீசான ஈஸ்வரன் படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்திருந்தார் மற்றும் ஜெயம் ரவி நடித்த பூமி படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் பூமி படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால் அது தோல்விப் படமாக அமைந்து விட்டது. 
 
மேலும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அப்படத்தை மிகவும் மோசமாக ட்ரோல் செய்து வந்தனர் சிம்புவுடன் நடித்த ஈஸ்வரன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது ஈஸ்வரன் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் ஈஸ்வரன் பட இயக்குனர் சுசீந்திரன் நிதி அகர்வால் மேடையில் பேசும்போது சிம்பு மாமா ஐ லவ் யூ சொல்லுங்கள் எனக் கூறியது சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் நிதி அகர்வாலுக்கு உடை வாங்க விதி இல்லையா எப்போதும் புன்னகை காண்பித்தவாறே போட்டோ கொடுக்கிறார் என நெட்டிசன்கள் நிதி அகர்வால் கேலிசெய்து மீம்ஸ்கள் போட்டு வருகின்றனர். 
 
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் நடிகை நீது அகர்வால் எப்போது போட்டோ எடுத்தாலும் எப்போது எந்த பொது மேடைகளிலும் நிகழ்ச்சிகளிலும் அவார்டு பங்க்ஷன் களிலும் இன்டர்நெட்டிலும் தனது முன்னழகை காண்பித்தவாறே புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். 
 
 
பல நடிகைகள் முதலில் கவர்ச்சி காண்பிக்காமல் குடும்ப கதாபாத்திரங்களில் நடித்து விட்டு பின்பு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை என்றால் கவர்ச்சி எனும் ஆயுதத்தை கையில் எடுப்பார் ஆனால் நிதி அகர்வால் அவர்களுக்கு மாறாக ஆரம்பம் முதலே தனது முன்னழகை காண்பித்து வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். 
 
இதனால் இவருக்கு ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் குவிய தொடங்கியுள்ளனர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 
நிதி அகர்வால் இன் இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தள பக்கத்தில் 6.6 மில்லியன் போலவர்ஸ் உள்ளனர் அவரின் கவர்ச்சி புகைப்படத்தை ஏற்கனவே பல முரட்டு சிங்கிள் ஏங்கி எதிர்பார்த்து காத்துள்ளனர்

வெறும் ப்ரா - டாப் ஆங்கிளில் அது தெரிய போஸ் - இளசுகளை கிக் ஏற்றும் நிதி அகர்வால்..! வெறும் ப்ரா - டாப் ஆங்கிளில் அது தெரிய போஸ் - இளசுகளை கிக் ஏற்றும் நிதி அகர்வால்..! Reviewed by Tamizhakam on April 05, 2021 Rating: 5
Powered by Blogger.