வெறும் ப்ரா - கடற்கரையில் தனது பளபள அழகை பளிச்சென காட்டும் நிக்கி கல்ராணி..! - வைரல் வீடியோ..!


நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். 
 
ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இவர், தமிழ், தெலுகு, மலையாளம் என கிட்டத்தட்ட தென் இந்தியாவை கவர் செய்துவிட்டார். 
 
கடந்த சில காலமாக தென்னிந்திய நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ் அவர்களும் அப்படித்தான் செய்தார், அந்த லிஸ்டில் தற்போது சமீபத்தில் சேர்ந்தவர் தான் நிக்கி கல்ராணி. 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்த நிக்கி, தற்போது கொஞ்சம் எடை கூடி உள்ளார். சினிமாவில் நுழைந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னுமும் முன்னணி நடிகையாக முடியாமல் திணறி வருகிறார் அம்மணி. 
 

 
தற்போது பட வாய்ப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் இவர், கடற்கரையில் வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு படு சூடான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதன் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெறும் ப்ரா - கடற்கரையில் தனது பளபள அழகை பளிச்சென காட்டும் நிக்கி கல்ராணி..! - வைரல் வீடியோ..! வெறும் ப்ரா - கடற்கரையில் தனது பளபள அழகை பளிச்சென காட்டும் நிக்கி கல்ராணி..! - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on April 25, 2021 Rating: 5
Powered by Blogger.