"ப்ப்பா.. என்னா ஷேப்பு.. செஞ்சு வச்ச சிலை.." - உடலை இறுக்கி பிடித்திருக்கும் உடையில் இந்துஜா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!


மேயாத மான் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் இந்துஜா ரவிச்சந்திரன். பின்னர் இவர் மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர், பிகில் போன்ற படங்களில் நடித்தார். தற்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்கள். 
 
அந்த வகையில் நடிகை இந்துஜா, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். நடிகை இந்துஜா ரவிச்சந்திரன், 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மேயாத மான்’. இது தான் நடிகை இந்துஜா அ றிமுகமான முதல் படமாம். நடிகர் வைபவ், நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் ரத்ன குமார் இயக்கியிருந்தார். 
 
இதனைத் தொடர்ந்து நடிகர் பிரபு தேவாவின் ‘மெர்க்குரி’, நடிகர் விக்ரம் பிரபுவின் ’60 வயது மாநிறம்’, ஆர்.கே.சுரேஷின் ‘பில்லா பாண்டி’, நடிகர் அதர்வாவின் ‘பூமராங்’, நடிகர் ஆர்யாவின் ‘மகாமுனி’, ‘சூப்பர் டூப்பர்’ ஆகிய படங்களில் நடித்தார் நடிகை இந்துஜா அவர்கள்.
 
 
கடைசியாக நடிகை இந்துஜா நடிப்பில் வெளியான படம் ‘பிகில்’. இதில் ஹீரோவாக முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார். இப்படத்தில் நடிகை இந்துஜா ‘வேம்பு’ என்ற கேரக்டரில் வலம் வந்திருந்தார்.
 
 
தமிழ் சினிமாவுக்கு புதுமுகங்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.40 வயது மாநிறம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். குடும்பப்பாங்கினியாக வலம் வந்த இவர் ‘சூப்பர் டூப்பர்’ என்ற படத்தின் மூலம் கவர்ச்சி கதாநாயகியாக அறிமுகமானர்.
 
 
இந்த படத்தில் இவர் மிகவும் கவர்ச்சியாக குத்தாட்டம் ஒன்று போட்டிருப்பார். அந்த படத்தில் மிகவும் தைரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். இதன் மூலம் அவரது தோற்றத்திலும், க வர்ச்சியிலும், நடிப்பிலும் அவர் ரசிகர்களிடம் தனி முத்திரை பதித்தார். 



 
இந்நிலையில்,உடலை இறுக்கி பிடித்திருக்கும்டைட்டான உடையை அணிந்து கொண்டு தன்னுடைய உடல்வாகு அப்பட்டமாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.