இந்த வயசுலயும் இப்படியா..? - கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் அது தெரிய மாளவிகா செல்ஃபி..! - வைரல் போட்டோ..!


கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு மற்றும் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திருமணம் என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகை மாளவிகா. தமிழ் சினிமாவில் “உன்னைத்தேடி” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. 
 
இவர் இத்திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் அவர் நடித்த திருட்டுப்பயலே, வெற்றி கொடிக்கட்டு, சந்திரமுகி, உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார்.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகா. பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட மாளவிகா, தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
 
இவர் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் பெற்றுக்கொண்டார்.சிறிது ஆண்டுகளாக சினிமா துறையில் எட்டிப்பார்க்காத நடிகை மாளவிகாவிற்கு தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு ஆசையாக வந்துள்ளதாம். 
 
இதனால் நடிகை மாளவிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சினிமா வாய்ப்புக்காக சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியை காட்டி கொண்டு வருகிறார் நடிகை மாளவிகா. 
 

 
அந்த வகையில், தற்போது தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு டாப் ஆங்கிளில் ஒரு செல்ஃபியை எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

இந்த வயசுலயும் இப்படியா..? - கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் அது தெரிய மாளவிகா செல்ஃபி..! - வைரல் போட்டோ..! இந்த வயசுலயும் இப்படியா..? - கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் அது தெரிய மாளவிகா செல்ஃபி..! - வைரல் போட்டோ..! Reviewed by Tamizhakam on April 21, 2021 Rating: 5
Powered by Blogger.