"ப்யூர் நாட்டுக்கட்ட.." - " வெறும் ப்ரா.. மேலாடையை கழட்டி விட்டு.." மிரட்டும் "விக்ரம் வேதா" பட நடிகை ஷ்ரத்தா..!

 
தல அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்ததன் மூலம் பல்வேறு விருதுகளை பெற்று நடிகையாக வலம் வந்தவர் தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் சினிமா உலகில் முதன்முதலாக கோகினுர் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக தன் முகத்தை திரையுலகில் காட்டினார். 
 
பிறகு தமிழ் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் நடித்து கதாநாயகி எனும் அந்தஸ்தை பெற்றார், இதன் மூலமாக கன்னடத்தில் யுடர்ன் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலமாக மாபெரும் வெற்றியைப் பெற்றார். பல வெற்றியைக் கொடுத்த நமது அம்மணி தமிழிலும் தனது அழகை காட்டலாம் என வந்துவிட்டார்.
 
அதன்மூலமாக மாதவன் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மாபெரும் வெற்றியை கொடுத்த திரைப்படமான விக்ரம் வேதா என்ற திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் யாஞ்சி யாஞ்சி என்னும் பாடலின் மூலமாக இளசுகளின் நெஞ்சிலுள்ள மஞ்சா சோத்தை எடுத்துவிட்டார். 
 
தல அஜித் நடிப்பில் வந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் எந்த ஒரு நடிகையும் நடிக்க தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் பெண்களின் வாழ்க்கை முறையை விவரித்து இயக்குனர் குறிப்பிட்ட காட்டியிருப்பார் அதுமட்டுமில்லாமல் இவ்வாறு இருக்கும் பெண்கள் தவறானவர்கள் அல்ல என்பதையும் இந்த படத்தின் மூலம் விவரித்து காட்டியிருப்பார். 
 
 
எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும் என நினைக்கும் நமது அம்மணி ஒரு புகைப்படம் வெளியிட்டாலும் அதை பற்றி அனைவரும் பேசவேண்டும் என விதவிதமான போஸ் கொடுத்து அசத்துவார். 
 
அந்த வகையில், தற்போது தன்னுடைய திமிரும் முன்னழகை காட்டும் விதமாக வெறும் ப்ரா அணிந்து கொண்டு மேலாடையை கழட்டி விட்டபடி போஸ் கொடுத்து ரசிகர்களை ஏக்கத்தில் ஆழ்த்தியுள்ளார் அம்மணி. 


இதனை பார்த்த ரசிகர்கள், ப்யூர் நாட்டுக்கட்ட என்றால் அது நீங்க தான்.. செம்ம ஹாட் என்று வர்ணித்து வருகிறார்கள்.

"ப்யூர் நாட்டுக்கட்ட.." - " வெறும் ப்ரா.. மேலாடையை கழட்டி விட்டு.." மிரட்டும் "விக்ரம் வேதா" பட நடிகை ஷ்ரத்தா..! "ப்யூர் நாட்டுக்கட்ட.." - " வெறும் ப்ரா.. மேலாடையை கழட்டி விட்டு.." மிரட்டும் "விக்ரம் வேதா" பட நடிகை ஷ்ரத்தா..! Reviewed by Tamizhakam on April 22, 2021 Rating: 5
Powered by Blogger.