இது தான் திரிஷா போட்டதிலேயே மிகவும் கவர்ச்சியான உடை..! - திடீரென வைரலாகும் த்ரிஷாவின் அல்டிமேட் கவர்ச்சி புகைப்படம்..!


தமிழ் உட்பட தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்பவர் த்ரிஷா. 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் இவரது படங்களுக்கு இன்னமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது.
 
தற்போது கூட சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கும் த்ரிஷா, கொரோனா பொதுமுடக்க காலத்தில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டார். பல்வேறு விஷயங்களை தனது ரசிகர்களுக்கு அவர் பகிர்ந்து வந்தார். 
 
கடந்த ஜூன் மாதம் சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகிய இவர், சில வாரங்களுக்கு முன்பிருந்து மீண்டும் செயல்பட தொடங்கினார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பழைய புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் அனைத்தையும் அவர் நீக்கியுள்ளார். 
 
தற்போது வெறும் 7 புகைப்பட பதிவுகள் மட்டும் த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளன. அவரது இந்த திடீர் அதிரடி முடிவிற்கு காரணம் என்ன ? என்று ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். 
 
இது குறித்து ஒரு பேட்டியில் பழைய விஷங்களை நியாபகப்படுத்தும் விதமாக இருக்கும் விஷயங்களை அழித்து விட்டேன் என்று கூறியிருந்தார். சினிமாவை பொறுத்த வரை பொதுவாக நடிகைகளே தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்குவார்கள். 
 
ஆனால், அதில் த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகள் மட்டும் விதி விலக்கு. முன்னணி நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்களை அவர்களது ரசிகர்களே திடீரென வெளியிட்டு வைரலாக்குவார்கள். அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்கிற்கு நிகராக ரசிகர்கள் நிர்வகிக்கும் பக்கங்களுக்கும் லைக்குகள் குவிகின்றன. 
 

 
அந்த வகையில், மேலாடையை அதுவரை இறக்கி விட்டு போஸ் கொடுத்துள்ள த்ரிஷாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், திரிஷா போட்டதிலேயே இந்த உடை தான் மிகவும் கவர்ச்சியானது என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இது தான் திரிஷா போட்டதிலேயே மிகவும் கவர்ச்சியான உடை..! - திடீரென வைரலாகும் த்ரிஷாவின் அல்டிமேட் கவர்ச்சி புகைப்படம்..! இது தான் திரிஷா போட்டதிலேயே மிகவும் கவர்ச்சியான உடை..! - திடீரென வைரலாகும் த்ரிஷாவின் அல்டிமேட் கவர்ச்சி புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 22, 2021 Rating: 5
Powered by Blogger.