"வெறும் ப்ரா, லெக்கின்ஸ் பேண்ட்.." - படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ராஷி கண்ணா..!

 
நடிகை ராஷி கண்ணாவின் ஹாட் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடிகையாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 
 
பின்னர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு என்ற படத்திலும் நடித்திருந்தார் . மேலும் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் மிகச்சிறந்த காதலியாக நடித்திருந்தார். 
 
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் இவர் தமிழுக்கு வருவதற்கு முன்பே ஏராளமான தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
 
தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகும் 'அருவா' படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தினம் தினம் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். 


தற்போது, வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா, லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களிடம் கமெண்ட்களை பெற்று வருகிறது.

"வெறும் ப்ரா, லெக்கின்ஸ் பேண்ட்.." - படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ராஷி கண்ணா..! "வெறும் ப்ரா, லெக்கின்ஸ் பேண்ட்.." - படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ராஷி கண்ணா..! Reviewed by Tamizhakam on April 30, 2021 Rating: 5
Powered by Blogger.