"பாத்தாலே கரண்ட் ஏறுதே..!.. - விருமாண்டி அபிராமியா இது..? " - கவர்ச்சி உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் அபிராமி..!

 
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்து சென்றவர்கள் ஒரு சிலர் உள்ளார்கள். அந்த வரிசையில் ஐவரும் ஒருவர் தான். குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அ றிமுகமாகி நாயகியானவர் அபிராமி. 
 
குணா படத்தில் கமல் அபிராமி அபிராமி என காதல் கொண்டு அலைந்ததை பார்த்து தனது திவ்யா என்ற பெயரை அ பிராமியாக மா ற்றிக்கொ ண்டார். இது விருமாண்டியில் கமல் ஜோ‌டியாக நடிக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத் தந்தது.தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விருமாண்டி” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அபிராமி. 
 
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கி டைத்தது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் முதலில் மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அ ிமுகமானார். 
 
தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து தமிழில் 2001 ஆம் ஆண்டு “வானவில்” படத்தின் மூலம் அ றிமுகமானார். பின் மிடில் க்ளாஸ் மாதவன்,சமுத்திரம் போன்ற சில படங்களில் நடித்தார். இவர் விஸ்பரூபம் முதல் பாகம், இரண்டாம் பாகத்தில் நடிகை பூஜாகுமாருக்கு டப்பிங் பேசியுள்ளார். 
 
 
இவர் கடைசியாக “மாறா” படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.மேலும் அமெரிக்காவிற்குப் படிக்கப் போ னார். தற்போது ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் சின்னத்திரையில் தொகுப்பாளராக வந்திருக்கிறார். 
 
 
மேலும் அமெரிக்காவில் சைக்காலஜி படித்துவிட்டு ஒரு கம்பெனியில் மார்க்கெட்டிங் ஹெ ட் ஆக வேலை செய்திருக்கிறார் அபிராமி. தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ள அபிராமி, கமல் மீண்டும் வாய்ப்புக் கொடுத்தால் நடிப்போன் என்கிறார். 
 
 
விஸ்வரூபம் பார்ட் 2-விலும் அபிராமி டப்பிங் பேசியுள்ளார். சில வருடங்களுக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக கவர்ச்சி உடையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின்றன. 


 
இதனை பார்க்கும் ரசிகர்கள், பாத்தாலே கரண்ட் ஏறுதே.. இந்த வயசுலயும் இப்படியா..? என வாயை பிளந்து வருகிறார்கள்.

"பாத்தாலே கரண்ட் ஏறுதே..!.. - விருமாண்டி அபிராமியா இது..? " - கவர்ச்சி உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் அபிராமி..! "பாத்தாலே கரண்ட் ஏறுதே..!.. - விருமாண்டி அபிராமியா இது..?  " - கவர்ச்சி உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் அபிராமி..! Reviewed by Tamizhakam on April 22, 2021 Rating: 5
Powered by Blogger.