"செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.. - செம்ம ஹாட்..." - இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த சீரியல் நடிகை ஸ்யமந்தா கிரண்..!

 
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிலா தொடரில் இருந்து விலகுவதாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சியமந்தா கிரண் தெரிவித்துள்ளது ரசிகர்கள், இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 
சீரியலில் இருந்து நடிகர், நடிகைகள் யாராவது விலகினால் இனி இவருக்கு பதில் இவர்... என கார்டு போட்டு எபிசோட்களை தொடர்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் ரசிகர்கள் மனம் கவர்ந்த சியமந்தா கிரணின் இந்த அறிவிப்பைக் கேட்டு ரசிகர்கள் கவலை அடைந்தனர். 
 
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சியமந்தா கிரண் “அஞ்சலி இனி இல்லை. இந்த புகைப்படங்கள் அனைத்தும் பழைய நினைவுகள். நீலா சீரியலின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகச்சிறந்த அனுபவம். 
 
 
எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் வழங்கப்படது. அதில் நான் வாழ்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்! எல்லாவற்றிற்கும் என் குழுவிற்கு நன்றி. ஆம் அதிகாரப்பூர்வமாக இனி நான் அதில் இல்லை! உங்களின் அனைத்து ஆதரவிற்கும் நன்றி” என உருக்கமாக பதிவிட்டடிருந்தார். 
 
சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் அடிக்கடி மாற்றப்படுவது சகஜமாக நடக்கும் ஒன்று தான். அவருக்கு பதில் இவர் என ஒரு வரியை மட்டும் போட்டுவிட்டு சீரியலை தொடர்வார்கள். 
 
 
நாளடைவில் ரசிகர்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள். அதனால் தான் தமிழ் சின்னத்திரையில் அடிக்கடி இதுபோன்று நடப்பதை பார்க்க முடிகிறது.அந்த வரிசையில் தற்போது சன் டிவியின் நிலா சீரியலில் அஞ்சலி என்ற ரோலில் நடித்து வந்த சியமந்தா கிரண் அதில் இருந்து திடீரென விலகினார். 
 
 
நடிகை சியமந்தா கிரண் சீரியல்களில் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம், நிறைய ரசிகர்களைப் பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். 
 

அந்த வகையில், தற்போது தன்னுடைய உடல் வாகு தெரியும் படி உடலோடு ஒட்டிய புடவை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், என்ன பொண்ணு டா.. செக்ஸி ஸ்ட்ரக்ச்சர் என்று அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.. - செம்ம ஹாட்..." - இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த சீரியல் நடிகை ஸ்யமந்தா கிரண்..! "செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.. - செம்ம ஹாட்..." - இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த சீரியல் நடிகை ஸ்யமந்தா கிரண்..! Reviewed by Tamizhakam on April 06, 2021 Rating: 5
Powered by Blogger.